நிகழ் கட்டுரை களஞ்சியத்தில் என் கட்டுரைகள்-பட்டியல்

நிகழ் கட்டுரை களஞ்சியத்தில் என் கட்டுரைகள்-பட்டியல்

தொடர்புடைய இடுகை இதற்கு முந்தைய இடுகை

கோவை ஞானி ஆசிரியராக இருந்து வெளிவந்த நிகழ் என்ற சிற்றிதழில் வெளியான என் கட்டுரைகள் காவ்யா வெளியிட்டுள்ள நிகழ் கட்டுரை களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ளன.
நிகழில் நான் எழுதிய கட்டுரைகளின் பட்டியல் கீழே.இதில் சில கட்டுரைகள் தொடராக ஒன்றிற்கும் மேற்பட்ட பகுதிகளாக வெளியானவை, சில தொடராக துவங்கப்பட்டு
ஒரு கட்டுரையுடன் நின்றுவிட்டவை.

பட்டியல் முழுமையானதல்ல்ல அதாவது விடுதல்கள்/பிழைகள் இருக்கலாம்.

ஆன்மிக்ம், விஞ்ஞானம், அதிகாரம்

க்யுபா: வேளாண்மையில் மாற்று முயற்சிகள்

ஆபிரகாம் மாஸ்லோ: ஒர் அறிமுகம்

உலக வங்கியும், சுற்றுச்சூழலும்

கொலம்பஸ் முதல் புஷ் வரை

கணிதம்,கம்யுட்டர்,சமூகம்: கணிதமயமாகும் உலகம் குறித்து சில பார்வைகள்

சுற்றுச்சூழல் சர்வதேச அரசியல்

கிழக்கு ஐரோப்பா: ஆருடங்களும், குறிப்புகளும்

சுற்றுச்சூழல்,வளர்ச்சி, மூன்றாம் உலக நாடுகள்

விவசாயத்தில் உயிரியல் தொழில் நுட்பம் தேவைதானா

எலூல்:அடிமைப்படுத்தும் தொழில்நுட்பம்

Labels: , , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு