பாவ்லோ ஃபிரெய்ரோ/பாவ்லோ ஃப்ரேயர்,நிறப்பிரிகை,அ.மார்க்ஸ்

பாவ்லோ ஃபிரெய்ரோ/பாவ்லோ ஃப்ரேயர்,நிறப்பிரிகை,அ.மார்க்ஸ்

அண்மையில் ’மாற்றுக் கல்வி: பாவ்லோ ஃபிரெய்ரோ சொல்வதேன்ன்?’ என்ற் சிறு வெளியீட்டினை படித்தேன்.அ.மார்க்ஸ் நிறப்பிரிகையில் எழுதிய கட்டுரை ஒரு முன்னுரையுடன் வெளியிடப்பட்டுள்ளது.அதில் தன்னுடைய கட்டுரையை படிக்கும் வாசகர்கள் நிறப்பிரிகையில் அவர் எழுதிய இன்ன்னொரு கட்டுரையையும் படிக்க வேண்டும் என்று கோருகிறார்.நிறப்பிரிகை இதழ் 9, 1997ல் வெளியான கீழ்க்கணட கட்டுரை,மொழிபெயர்ப்பு பற்றி அவர் குறிப்பிடவில்லை:

நமது நினைவுகளில் -பாவ்லோ ஃப்ரேயர்- ரவி சீனிவாஸ் 13-15
‘நடந்து நடந்து நாம் பாதை போடுகிறோம்’- பாவ்லோ ஃப்ரேயர், மைல்ஸ் ஹார்ட்டன் - மொழிபெயர்ப்பு: வளர்மதி-16-20

லும்பினி தளத்தில் அந்த இதழ் இடம் பெறவில்லை. நான் எழுதிய கட்டுரையை உடனே தட்டச்சு செய்து மீள்பிரசுரம் செய்ய முடியாததால் விரைவில் அதை scan செய்து இவ்வலைப்பதிவில் இடுகிறேன்.அது தகவலுக்காவும், ஆவணப்படுத்தவும்.செப்டம்பர் 19 பாவ்லோ ஃப்ரேயர் பிறந்த நாள் என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.

Labels: , , ,