சிக்கன்குனியா-தீவிர கலை-இலக்கிய-சமூகவியல்-பண்பாட்டு இடைஇதழ்- உடல் 1 வலி 1

சிக்கன்குனியா-தீவிர கலை-இலக்கிய-சமூகவியல்-பண்பாட்டு இடைஇதழ்- உடல் 1 வலி 1 -மார்ச் 2010-ரூ 60

உள்ளடக்கம்


ஸஹ-sickanகுனியரே - மருத்துவமனையிலிருந்து எழுத்தாளர் பேயோன் எழுதும் சிறப்புத்தலையங்கம்

வலியுடன் வாழ்தல் - சிக்கன்குனியா குறித்த தங்கள்/குடும்ப அனுபவம்- எழுத்தாளர்கள், கலைஞர்கள்- அரிய புகைப்படங்களுடன்

நிலவேம்பு நிரந்தர தீர்வா - அலசல் ரிப்போர்ட்

கொசுவை கொண்டு வந்தது யார்-பண்பாட்டின் பேத்தி ஷிவானி

காலனித்துவம் எனும் நோய்: calcuttam chromosme நாவலும், உடலரசியலும்- உஜாலன்

அந்தக் காலத்தில் சிக்கன்குனியா இல்லை பேரா.வா.கோ.மகுடபதி

இதழுடன் நிலவேம்பு இலவச இணைப்பு

இலவச இணைப்பு மட்டும் வேண்டுவோர் இதழுக்கான விலையை கொடுத்து விடு இணைப்பைப் பெற்றுக்கொள்ளலாம்,இதழை தபாலில்
P.O.Box 90909990,Chennai G.P.O,Chennai 600 001,India
என்ற முகவரிக்கு அனுப்பிவிடலாம். போதிய தபால்தலை ஒட்டபடாதவை கொசுக்களுடன் திருப்பி அனுப்பபடும்.

அடுத்த இதழில்

ஆரிய டெங்கும், திராவிட சிக்கன்குனியாவும் - பேரா.பி.கி.சற்குணம்

ஆப்ரிக்க இலக்கியமும்,காலனியம் எனும் கொசுவும் - தி கொ ஜு வின் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு-சுகந்தன் சுவாமிநாதன்

தமிழ்ர் இரத்தம் குடிக்கவே லாயக்கற்றது - சென்னைக் கொசுக்களிடம் கருத்துக் கணிப்பு

இன்னும் பல
இலவ்ச இணைப்பு திரிபால சூரணப் பொடி

Labels: , , ,

1 மறுமொழிகள்:

Anonymous போராட்டம் மொழிந்தது...

ஜெயமோகனின் 'காந்தி' குறித்த கட்டுரைகள் மீதான தங்கள் விமர்சனங்களின் இணைப்புகளை தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. எனது இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறேன். porattamtn@gmail.com

1:37 AM  

Post a Comment

<< முகப்பு