பரிந்துரை இரண்டு

பரிந்துரை இரண்டு

1) சன்னாசி 2004-2009ல் எழுதிய கதை, கவிதைகளை தொகுத்து இரு நூற்களாக இங்கே இட்டுள்ளார். தரவிறக்கி படிக்கலாம்

2)மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் அதாவது பி.டி (Bt) கத்தரிக்காய் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. அதை பயிரிட அனுமதி தருவது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. அது தொடர்பான இந்தக் கட்டுரையை படிக்கப் பரிந்துரைக்கிறேன். வினவு,பூவுலகின் நண்பர்கள் வலைப்பதிவுகளில் எழுதப்பட்டுள்ளதையும் இதையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.ஜெயமோகன் பி.டி. கத்தரிக்காய் குறித்து ஒரு விவரணப் படத்தில் பேசியிருக்கிறாராம். என்ன பேசியிருப்பாரோ தெரியாது.ஒன்று மட்டும் சொல்ல முடியும் பி.டி பருத்தியோ, கத்திரிக்காயோ பலன் தரவில்லை என்றால் விவசாயிகள் அவற்றை கைவிட்டுவிடுவார்கள்.

Labels: , , , ,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு