வழக்கறிஞர்கள், காவலர்கள் மோதல்: உண்மை என்ன?

வழக்கறிஞர்கள், காவல்துறை மோதல்: உண்மை என்ன?

1) உச்சநீதி மன்றம் நியமித்த ஒரு நபர் கமிட்டி,உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கை
2) வழக்கறிஞர் சத்தியசந்திரனின் கட்டுரை

3) வழக்கறிஞர் வி. கிருஷ்ண அனந்த்தின் கட்டுரை

4) உண்மை அறியும் குழுவின் அறிக்கை

உண்மை அறியும் குழுவின் பொய்கள் என்று கட்டுரை எழுதலாம் என்று தோன்றுகிறது. உண்மையை இந்த அறிக்கை கட்டமைக்கிறது. ஒருவேளை அதுதான் பின் நவீனத்துவ உண்மையோ? சத்தியசந்திரன் கட்டுரையும்,கிருஷ்ண அனந்த்தின் கட்டுரையும் வழக்கறிஞர்களின் செயல்பாடுகள் குறித்து சில நியாயமான கேள்விகளை முன் வைக்கின்றன. நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கை காவல்துறையின் வன்முறையை வண்மையாக கண்டிக்கிற அதே வேளையில் வழக்கறிஞர்களின் செயல்களையும் கண்டிக்கிறது. அது சுப்பிரமண்யம் சுவாமி மீதான முட்டை விச்சிற்கு முன் நடந்தவற்றையும்
குறிப்பிடுகிறது. கிருஷ்ண அனந்த்தின் கட்டுரையும் ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டுகிறது. நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தன் அறிக்கையில்

“My view, albeit prima facie, is that the soft-pedaling policy followed by the Madras High Court Judges has led to the present piquant situation. The lawyers appear to have been encouraged by the wrong 'signals sent out and seemed to think that they could do anything and get away within the Court premises. Regretfully, far from being the upholders of the rule of law, the lawyers seem to have behaved as hooligans and miscreants. The incidents that transpired over a last month o.r so make it clear that the lawyers seemed to be under the impression that, because they are officers of the Court, they are immune from the process of law and that they could get away with any unlawful act without being answerable to the law enforcing agency. It is most unfortunate that the soft policy adopted by the Acting Chief Justice of Madras High Court and its administration sent out clearly a wrong message that encouraged and emboldened the lawyers into becoming law breakers. Undoubtedly, the political crosscurrents, from the Sri Lankan Tamil issues and caste based issues, contributed to and aggravated the situation. It should have been made clear to the lawyers from the beginning, in no uncertain terms, that whatever their political ideologies, the Court premises could not be utilized for airing them. ”

என்று குறிப்பிடுகிறார். இந்த அறிக்கை தமிழில் வெளிவந்தால் நல்லது.

Labels: , , , ,

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

கீற்று கட்டுரையில் வழக்கத்துக்கு மாறாக ரவுடிகள் அடி வாங்கும் படத்தைக் காண்பது மனதுக்கு நிறைவாக இருந்தது. படத்தைத் தாங்கிய கட்டுரையின் சுட்டிக்கு நன்றி.

கட்டுரையை நான் படிக்கவில்லை. அது எப்படியும் முட்டைவீசிய கிரிமினல்களை exonerate செய்தே இருக்குமென்பது தெளிவாகத் தெரிந்ததே. அதைப் படித்து எதற்காக நேரத்தை விரயம் செய்ய வேண்டுமென்று படிக்கவில்லை.

9:07 AM  

Post a Comment

<< முகப்பு