நான்கு

நான்கு

1) ஜெயகாந்தனின் எத்தனை கோணம் எத்தனை பார்வையிலிருந்து இரு பாடல்கள்

2) கேட் சோபருடன் உரையாடல் - நுகர்வியமும், இன்பமும், சந்திரன் குகாத்தூஸுடன் உரையாடல் - இனவழிப்பு
இன்னும் பல உரையாடல்களுக்கு

3) இந்தக் கட்டுரையை அண்மையில் படித்தேன், எதிர்வினை எழுத வேண்டும், விரைவில்

4) இந்தக் கட்டுரை இலங்கை சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவுற்றதையொட்டி எழுதப்பட்டுள்ளது

Labels: , , ,

2 மறுமொழிகள்:

Blogger Boston Bala மொழிந்தது...

----இலங்கை சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவுற்றதையொட்டி எழுதப்பட்டுள்ளது----

சுருக்கமாக சரித்திரத்தை அறிந்துகொள்ளவும், அடுத்த நடக்கப் போவதற்கான கட்டியமாகவும் இருக்கிறது. நன்றிகள் பல!

9:16 AM  
Blogger அமைதி ரயில் மொழிந்தது...

pls visit and give your feedback.

http://peacetrain1.blogspot.com/

10:11 PM  

Post a Comment

<< முகப்பு