அறிவுசார்சொத்துரிமைகளும் அறிவியலும்

அறிவுசார்சொத்துரிமைகளும் அறிவியலும்

அறிவுசார்சொத்துரிமைகளும் அறிவியலும் குறித்து நோபல் பரிசு பெற்ற இருவர் (ஒருவர் அறிவியலாளர், இன்னொருவர் பொருளாதார நிபுணர்) தம் கருத்துக்களை அண்மையில் தெரிவித்துள்ளனர். இந்தப் பொருள் குறித்து முன்பு (2004?) நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அது உயிர்மையில் வெளியானது.அதை இன்னும் விரிவாக்கி, தகவல்களை இன்றைபடுத்தி (update) எழுத வேண்டிய தேவை இருக்கிறது. அதைக் தேடிக் கண்டுபிடித்துவிட்டால் வலைப்பதிவில் மாற்றம் செய்யாமல் இடுகிறேன். வாசகர் நல்லூழ் எப்படியோ :)

Labels: ,

1 மறுமொழிகள்:

Blogger ravi srinivas மொழிந்தது...

2004ல் அல்ல, 2003ல் எழுதினேன்.
கட்டுரை பழைய வலைப்பதிவில்
(rediff blogs)இருக்கிறது. முழுமையாக இருக்கிறதா என்ற
சந்தேகமும் இருக்கிறது :)

7:55 AM  

Post a Comment

<< முகப்பு