ஹன்ஸ்ராஜ் கன்னா- அஞ்சலி குறிப்பு

ஹன்ஸ்ராஜ் கன்னா- அஞ்சலி குறிப்பு

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி H.R.கன்னா கடந்த மாதம் காலமனார்.அவர் குறித்து ஒரு நீண்ட அஞ்சலி குறிப்பு எழுத நினைத்தேன்.அதற்காக படித்து விரிவாக எழுத நினைத்தேன். எப்படியோ எழுதுவது இன்று, நாளை என்று தள்ளிக் கொண்டே போனது.

இதற்கிடையில் ஹிந்துவில் அனில் திவான் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். மிக நன்றாக எழுதப்பட்ட
கட்டுரை. அதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கன்னா அதிகாரத்திற்கு தலை வணங்காதவர்.கேசவானந்த பாரதி வழக்கில் அவர் கொடுத்த
தீர்ப்பு மிகமிக முக்கியமானது.அவர் போன்ற நீதிபதிகள் இந்தியக் குடியரசுக்கு ஆற்றியுள்ள
சேவை மகத்தானது. அனிலின் கட்டுரை இவற்றை தெளிவாக சொல்கிறது.இன்றைக்கு
அவசரகால நிலை போன்ற சூழல் இல்லை.ஆனால் அரசியல்சட்டத்தினை திருத்தி சமத்துவத்தினை இல்லாமல் செய்ய இடதுசாரிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள்
உட்பட பலர் விரும்புகின்றனர். எனவே கன்னா போன்றவர்களின் பணி அன்றும்,
இன்றும், என்றும் மதிக்கப்பட வேண்டியது.

Labels: , , ,

3 மறுமொழிகள்:

Blogger Boston Bala மொழிந்தது...

Remembering a hero of liberty: Justice Hans Raj Khanna, former Supreme Court judge passes away - TJS George « Dinamani

10:19 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

3:54 AM  
Blogger பிரபு ராஜதுரை மொழிந்தது...

you can also recommend, what Justice.Krishna Iyer wrote about him in Hindu

12:35 PM  

Post a Comment

<< முகப்பு