தடுப்பூசிகளும், பத்வாக்களும்

தடுப்பூசிகளும், பத்வாக்களும்

குழந்தைகள் உடல் நலத்திற்கு மிகவும் தேவையான தடுப்பூசிகளைப் போடும் திட்டம் பத்வாக்களால் பாதிக்கப்பட்டது.நம்பமுடியவில்லையா.
உண்மை, இது ஊடகங்களின் சதி அல்லது புரளி அல்ல.உத்திர பிரதேசத்தில் நடந்த உண்மை இது.நைஜீரியாவில் இது போல் பத்வாக்கள் தரப்பட்டன என்கிறது இந்தக் கட்டுரை. இதற்கெல்லாம் யாரைக் குறை சொல்வது, அமெரிக்காவையா இல்லை இஸ்ரேலையா இல்லை ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளையா?.

4 மறுமொழிகள்:

Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

ரவி,
இதைப்பற்றி சில வாரங்களுக்கு முன்னர் பத்ரி ஒரு விரிவான பதிவு எழுதியிருந்தார்.

//இதற்கெல்லாம் யாரைக் குறை சொல்வது, அமெரிக்காவையா இல்லை இஸ்ரேலையா இல்லை ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளையா?//

சில விஷயங்களில் நிலைப்பாடுகளை எடுப்பதும், அவற்றுக்கு ஆதரவாக வாதங்களை வைப்பதும் சரி. அரசியல் மாறினாலும் கூட சரியே. ஆனால் எதற்கு இப்போதெல்லாம் உங்களிடமிருந்து இதுபோன்ற அர்த்தமற்ற உளறல்களும் வருகின்றன என்று நிஜமாகவே புரியவில்லை. வரவர நிதானத்தை இழக்கிறீர்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.

8:00 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Sundaramoorthy

If you go through the article you will understand my view.It is a pity that those who campaign for vaccination have to even argue that the Global Campaign is not funded exclusively by USA or Israel.
"A few concerned Muslim scientists, medical professionals, and academicians from the three prominent Muslim educational institutions, the Jamia Millia Islamia, the Aligarh Muslim University and the Jamia Hamdard, have put together a rejoinder to the various issues that have been raised by various members of the community and on whose strength these fatwas have been issued. They opine that:

1. The Global Campaign is not funded exclusively by the USA or Israel; rather the Organisation of Islamic Countries (OIC) has been funding it extensively. The OIC has between 1994 and 2005, funded this programme to the tune of US$ 6527616.00. The Organisation of Islamic Congress, adopted in 2003, a resolution calling all its member states to strengthen their efforts to ensure that polio is totally eradicated.
2. This medicine is being used for the last 50 years and has been part of the Global Programme since 1988. The earliest generation that was vaccinated with this vaccine would be in the reproductive age group. We have yet to come across any research or finding that suggests infertility among those that have been protected through this vaccine.
3. The World Health Organisation and the National Polio Surveillance Project-India have certified that the Oral Polio Vaccine currently in use in Western Uttar Pradesh is manufactured in Indonesia and packaged in India.
4. It is being alleged that the vial of the vaccine does not contain information regarding its constituents. It is a fact that the vial contains all the information on its constituents and is available for each one of us to inspect whenever there is an immunisation activity. This vial is available at each and every village and mohalla and we are free to see for ourselves as to what the vial looks like and what the label says.
5. It is also being alleged that the AIDS virus is being spread through the polio vaccine. Medical research has been able to identify the various ways in which the AIDS virus spreads. These include unprotected sex with AIDS afflicted persons, sharing of syringes and needles, and transfusion of contaminated blood and body fluids. There is no other known method of transmission of AIDS virus.
6. The polio vaccine can be administered both orally as well as in an injectible form. The US health programme administers it through injections. However, in countries like India, Pakistan etc, where the population to be covered is large and health facilities are not upto the mark, it would be risky to use the injectible form. We may not be able to ensure disposable syringes or sterilised syringes. Therefore the Oral Polio Vaccine is the preferred method in such countries. Once the number of children to be covered comes down, we may opt for the injectible polio vaccine.
7. It is alleged in some of the articles that Israel does not use this vaccine. In 1988, there were 16 cases of polio in Israel. The Government of Israel used the same polio vaccine and vaccinated its children. Even today, children in Israel are being protected through the same vaccine. Recently, the Government of Saudi Arabia announced that all people under the age of 15 years travelling to Saudi Arabia, from countries reporting wild polio virus must be immunised against polio in order to gain access to the country. In addition, irrespective of their previous immunisation status, polio vaccination for people under the age of 15 years arriving from such countries was made mandatory at Saudi Arabian border points.
8. It also needs to be understood that the present focus on polio is not misplaced. No doubt, there are other issues and illnesses that afflict us, yet because polio is one disease that can be wiped out from the face of this earth; it is being taken up on priority. Moreover, there is no known treatment for those that have been rendered handicapped due to the disease.

These facts have been brought to the notice of the Darul Iftah at Mazahir Ul Uloom, Saharanpur as also to the Nazim and Mutawalli of the Madrasa. Their response is still awaited.

It may not be out of place that Kano province in Nigeria faced a similar predicament"

Need I say more?

12:35 PM  
Blogger Vajra மொழிந்தது...

//
இதுபோன்ற அர்த்தமற்ற உளறல்களும் வருகின்றன என்று நிஜமாகவே புரியவில்லை. வரவர நிதானத்தை இழக்கிறீர்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.
//

ஐயோ,

அவரு இப்பத்தான் நிதானமாக யோசிக்க ஆரம்பிச்சிருக்காரு...சார்..!

இதே விசயத்தை...பத்ரி பதிவில் நீங்க தான் Zionist டேனியல் பைப்ஸ் வலைத்தளத்தை சுட்டினீர்கள்!

உலக இஸ்லாமிய நாடுகளில் எது நடந்தாலும் அதற்கு இஸ்ரேல் இல்லை அல்லாஹ் தான் பொறுப்பு வகிப்பர். இந்திய முஸ்லீம்களுக்கு எது நடந்தாலும் ஆர். எஸ். எஸ் அல்லது அல்லாஹ் தான் பொறுப்பு வகிப்பர். அதைத்தான் அவர் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்....

சற்று மாற்று சிந்தனைகளையும் வளரவிடுங்கள் சார்...! உடனே அர்த்தமற்ற உளரல் என்றெல்லாம் ஏன் பேசுகிறீர்கள்.

1:57 PM  
Blogger சுல்தான் மொழிந்தது...

முஸ்லீம்கள் பற்றி எங்கேயாவது வந்தால் அதை எப்படி வளைத்து ஒடித்து மக்கள் முன் வைக்கலாம் என்ற யோசனையிலேயே காலம் தள்ளுவீர்களோ. அல்லது இதுதான் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலையா?

விபரம் இல்லாத சில ஆலிம்கள் முஸ்லீம்களை ஆங்கிலம் படிக்க கூடாதென்றார்கள். ஆனால் அத்தகைய பத்வாக்கள் இப்போதெல்லாம் வந்தால் மற்ற முஸ்லீம்களாலும் உலமாக்களாலும் எதிர்கேள்வி கேட்கப்பட்டு உண்மை உணர்த்தப்பட்டு விடுகிறது. நீங்கள் இணைத்தவற்றை முழுமையாக படித்தாலே அது எல்லோருக்கும் புரியும்.

உ.பி. விஷயத்தில் அது conditional பத்வா என்பதை ஏன் மறைக்கிறீர்கள். அந்த மட்டிற்குள் அவை வரவில்லையென்றால் சாதாரணமாகவே அது ஏற்றுக் கொள்ளப்பட்டு விடும்.

மனிதர்களுக்கு உதவும் அமைப்புகளில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இருந்தாலும், ரவிஸ்ரீனிவாஸ் முஸ்லீம்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்தாலும் 'முஸ்லீம்களுக்கு கேடு செய்யத்தான்' என்ற சந்தேகம் ஏற்படுவது இயல்புதானே. (நீங்கள் இதைப் போடவில்லையென்றால் நான் தனியாகப் போடுவேன்)

10:25 AM  

Post a Comment

<< முகப்பு