பெரியார் பற்றி

பெரியார் பற்றி

பெரியார் பிறந்த நாளாம் இன்று உங்கள் பார்வைக்கு
பெரியார் குறித்து

ரமேஷ்-பிரேம் தந்துள்ள பதில்

சாரு நிவேதிதாவின் கட்டுரை

சாருவின் கட்டுரை திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள
பெரியார்பிறந்த நாள மலரில் இடம் பெற்றுள்ளதாக
அறிகிறேன்.இரண்டையும் படித்து சிரித்து ரசிக்கலாம்.

9 மறுமொழிகள்:

Blogger திரு மொழிந்தது...

சுட்டிக்கு நன்றி ரவி!

11:22 AM  
Blogger புலிப்பாண்டி மொழிந்தது...

ஹி...ஹி....ஒன்னப்பாத்தாத்தான் ராசா சிரிப்பா வருது...யாருக்கு ராசா எளுதுற??

2:55 AM  
Blogger Thangamani மொழிந்தது...

Thanks for the links Ravi!

5:26 PM  
Blogger Nambi மொழிந்தது...

" இரண்டையும் படித்து சிரித்து ரசிக்கலாம்"

Ravi,
Would you elaborate what is there to சிரித்து...?

Nambi

1:59 AM  
Blogger Muse (# 5279076) மொழிந்தது...

ரவி,

ஒருமுறை தாங்கள் ஈவேரா பற்றிய தங்களுடைய தற்போதைய ஒப்பீனியன்களை மொத்தமாக ஒரு கட்டுரையாக எழுதுங்களேன்.

இணையத்தில் அவரை தெய்வமாகவும், சாத்தானாகவும் வர்ணிப்பவர்கள்தான் அதிகம்.

5:14 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

:)))

3:38 AM  
Blogger BadNewsIndia மொழிந்தது...

ravi, பலராலும் மதிக்கப்படுபவர் பெரியார்.
அவர் ஒரு பெரிய தலைவர் என்பது உங்களுக்கும் தெரியும்.
உங்கள் நிலைப்படி அவர் ஏதாவது தவறுகள் செய்தவர் என்று நினைத்தீர்கள் என்றால், அதை தனியாக கட்டுரையாக எழுதுங்கள்.

இந்த குழந்தைத்தனமான 'ஏளணங்கள்' வேண்டாம்.

எப்படி, காந்தி இந்தியாவிர்க்கு கிடைத்த வரப்பிரசாதமோ, பெரியாரும் திராவிடர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தவர்தான்.

காந்தியின் சில செயல்கள் சிலருக்கு பிடிக்கவில்லை. அதர்க்காக அவரை 'ஏளனம்' செய்யும் தொனியில் பேசக்கூடாது அல்லவா?

விமர்சனம் இருக்கலாம், 'ஏளனம்' எப்பொழுதும் யாரையும் செய்யக் கூடாது.

திருந்துங்கள் சார்.

12:32 AM  
Anonymous bethepeople மொழிந்தது...

//இந்த குழந்தைத்தனமான 'ஏளணங்கள்' வேண்டாம்.//

சாத்தான் வேதம் ஓதுகிறது.

5:21 AM  
Blogger bala மொழிந்தது...

//ravi, பலராலும் மதிக்கப்படுபவர் பெரியார்.
அவர் ஒரு பெரிய தலைவர் என்பது உங்களுக்கும் தெரியும்.
உங்கள் நிலைப்படி அவர் ஏதாவது தவறுகள் செய்தவர் என்று நினைத்தீர்கள் என்றால், அதை தனியாக கட்டுரையாக எழுதுங்கள்.//

Bad News India.

periyaar himself was not a champion of etiquette; nor did he show courtesy and consideration when it came to voicing his views
or criticism. He never hesitated to use vulgar language and showed total disregard for polish or politeness. Such a person may be viewed by a mob of half witted imbeciles as Gods gift to rationalists.
But for many sane people who refuse to become members in the Club for half witted imbeciles, very often eulogies on periyaar by his devotees appear to be slapstick comedy.

Bala

5:44 AM  

Post a Comment

<< முகப்பு