இட ஒதுக்கீடு மசோதா

இட ஒதுக்கீடு மசோதா
சமூக நீதி என்ற பெயரில் ஒரு அநீதியை நியாயப்படுத்தும் முயற்சியாகவே மத்திய அரசு கொண்டுவந்துள்ள மசோதாவை நான் கருதுகிறேன்.பிற்பட்டோரில் முற்பட்டோர் என்பதைகைவிட்டதன் மூலம் இதன் முக்கிய நோக்கம் பணக்காரர்களும், நிலச்சுவான் தார்களும்,அரசியல் வாதிகளும், உயர் அதிகாரிகளும் பிற்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்றகாரணத்தினைக் கொண்டு பலன் பெறுவதே என்பது தெளிவாகிறது.தலித்களுக்கு சிறுபான்மையோர் நடத்தும் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு கிடையாது, ஏன் எந்த வித இட ஒதுக்கீடும் தரத்தேவையில்லை என்பது இந்த சமூக நீதி என்ற கோஷம் எவ்வளவு கேலிக் கூத்தானது என்பதைக் காட்டுகிறது. பானு மேத்தாவின் கட்டுரையை ப் படிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.

17 மறுமொழிகள்:

Blogger ravi srinivas மொழிந்தது...

test

10:24 AM  
Blogger சுதர்சன் மொழிந்தது...

"சிறுபான்மையோர் நடத்தும் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு கிடையாது, ஏன் எந்த வித இட ஒதுக்கீடும் தரத்தேவையில்லை என்பது இந்த சமூக நீதி என்ற கோஷம் எவ்வளவு கேலிக் கூத்தானது"

well said

11:02 AM  
Blogger ஜயராமன் மொழிந்தது...

ரவி

நீங்கள் சொல்வது நெஞ்சு வலிக்கும் ஒரு உண்மை.

நான் பொதுவாக outlook படிப்பது இல்லை. அதில் வரும் ஒருதலை செய்திகளில் எனக்கு வெறுப்பு. ஆனால், தாங்கள் குறிப்பிட்ட கட்டுரையை படித்து பார்த்தேன். நல்லதொரு பத்திரிக்கை கட்டுரை. கருத்தாழம் மிக்க, உயர்ந்த ஆங்கிலத்தில், இந்த அவல நிலையை தோலுரித்தது.

சுட்டிய உங்களுக்கு நன்றி. இந்த பதிவுக்கு மிக்க நன்றி

12:35 PM  
Blogger குழலி / Kuzhali மொழிந்தது...

ரவி கிரீமி லேயருக்கான வரையறை என்ன என்பது தெரிந்தால் சொல்லுங்கள், எனக்கு தெரிந்து 1998ல் ஆண்டுக்கு குடும்ப வருமானம் ஒரு இலட்சம் ரூபாயிற்கு மேல் இருந்தால் அந்த குடும்பம் கிரீமி லேயர்(அதாவது மாதம் ரூபாய் 8,333.33 அல்லது நாளொன்றுக்கு வருமானம் 277.77), அதே போன்று அப்போது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளதாக கூறப்பட்டது ஆண்டு வருமாணம் 12,000 ரூபாய்க்கு குறைவாக அதாவது மாதம் ஒன்றிற்கு 1000 ரூபாய் அதாவது நாளொன்றுக்கு 33.33 ரூபாய், இன்றும் அதே அளவீட்டு முறை தான் கடைபிடிக்கப்படுகின்றதா கிரீமி லேயருக்கு? இன்று வரையறுக்கப்பட்டுள்ள கிரீமி லேயர் வரையறைகள் என்ன?

1:33 PM  
Blogger ARUL மொழிந்தது...

Why there is no ‘creamy layer’ in Open Quota? Is the upper caste ready to include creamy layer in the 77.5 % for at least 5 years as an experiment?

Are you demanding creamy layer in SC/ST quota also?

To get answers for all your questions – visit http://www.socialjustice.in/

1:44 PM  
Blogger Srimangai(K.Sudhakar) மொழிந்தது...

Ravi,
Why Supreme Court is keeping quiet now? When the matter is "sub judice", can the government go ahead in passing a bill on that?
Can you pls explain the law points on this?
regards
K.Sudhakar

2:22 AM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

இட ஒதுக்கீடு மசோதாவால் வரும் நெஞ்சுவலிக்கு ஒத்தடம் இந்த பதிவு.

அநீதியை வெளிச்சம் போட்டு காண்பித்தமைக்கு நன்றி.

2:25 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

http://viduthalai.com/20060826/news01.htm

மொழிபெயர்ப்பில் க்ரீமி லேயர் திடீரென்று நுழையுமா. இப்படி கூட
மொழிபெயர்ப்பு தவறுகள் நேருமா என்ன ? குறும்புக்கு ஒரு
அளவு இல்லையா?

10:32 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Ravi,
I strongly feel that Creamy layer MUST be excluded from reservation, though it may not happen because of PMK and DMK.

If the percentage of such people in OBC is less, why some people are making so mcuh noise ?

The one good thing is that the communists seem to be against the inclusion of creamy layer.

Let us see how this goes !!!

12:49 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

ரவி
சுட்டிக்கு நன்றி. பானு மேத்தாவின் கட்டுரையைப் படித்துப் பார்த்தேன். சுவாரசியமாக இருந்தது. OBC இட ஒதுக்கீட்டிற்காக அவர் அடுக்கும் ஒவ்வொரு காரணத்தையும் அவருடைய தர்க்கத்தை வைத்தே உடைக்க முடியும். உதாரணத்திற்கு ஒன்று

"OBCs have appropriated the language of deprivation and the instruments to remedy them, that at best belong only to the SC/STs, the most deprived. By treating unequals equally, we are violating justice. By misidentifying target groups, by using blunt instruments, we are violating the very essence of justice"

இந்த விஷயத்தில் யாரும் OBCயும், SC/ST யும் ஒரே தட்டில் வைக்கவில்லை. பிற்பட்ட வகுப்பினர் SC/ST யினருக்கு ஒதுக்கியதில் கைவைக்கவேண்டும் என்றும் சொல்லவில்லை. தனியாக இடஒதுக்கீடு, அதுவும் தங்கள் விகிதாச்சாரத்துக்கு பாதிக்கும் குறைவாகவே தான் கேட்கிறார்கள். SC/ST யினரும், OBCயினரையும் ஒன்றாக வைத்துப் பார்க்கக்கூடாது (அப்படி யாரும் சொன்னதாகத் தெரியவில்லை)என்று வாதிடும் மேத்தா OBCயினரையும், முற்பட்ட வகுப்பினரையும் முயற்சிக்கிறார். இது கடைந்தெடுத்த அய்யோக்கியத்தனம். அப்படி முற்பட்ட, பிற்பட்ட வகுப்பினர் எல்லோருமே ஒன்று தான் என்று மேத்தா நினைப்பாரேயானால் அவருடைய மீதி வாதங்கள் தேவையே இல்லை. சமூகநீதிப் பற்றி வாய்கிழியவோ, நீலிக்கண்ணீர் வடிக்கவோ கூடாது.

மேத்தாவும் சரி, நீங்களும் சரி, OBC இடஒதுக்கீடே தேவையில்லை என்று கருதும்போது, creamy layer ஐப் முன் வைத்து புலம்புவதும், "சிறுபான்மையோர் நடத்தும் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு கிடையாது, ஏன் எந்த வித இட ஒதுக்கீடும் தரத்தேவையில்லை என்பது இந்த சமூக நீதி என்ற கோஷம் எவ்வளவு கேலிக் கூத்தானது" என்று கேட்பதும் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை தான். இது குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கும் முயற்சி.

பிற்பட்ட வகுப்பினர் கவலைப்பட வேண்டியது சிறுபான்மையோர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கு விலக்கு அளிப்பதைப் பற்றியல்ல. மாறாக, அரசாங்கப் பணத்தில் நடத்தப்படும் நிறுவனங்கள் சிலவற்றுக்கு இன்னும் விலக்கு அளித்திருப்பதைப் பற்றியே.

இன்னொன்று, இந்த மசோதா மாணவர் சேர்க்கையைப் பற்றி மட்டுமே பேசுகிறது. ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீட்டைப் பற்றி எதுவும் மூச்சு விடவில்லை.

இந்த மசோதா ஏதோ சடங்குக்காக செய்வதாகத் தான் உள்ளது.

3:29 PM  
Blogger ARUL மொழிந்தது...

"It is certainly true that reservation for O.B.Cs. will cause a lot of heart-burning to others. But should the mere fact of this heart burning be allowed to operate as a moral veto against social reform.

A lot of heart burning was caused to the British when they left India . It burns the hearts of all whites when the black protest against apartheid in South Africa . When the higher castes constituting less than 20 per cent of the country’s population subjected the rest to all manner of social injustice, it must have caused a lot of heart burning to the lower castes.

But now that the lower castes are asking for a modest share of the national cake of power and prestige, a chorus of alarm is being raised on the plea that this will cause heart burning to the ruling elite. Of all the spacious arguments advanced against reservation for backward classes, there is none which beats this one about ‘heart burning’ in sheer sophistry."

Report of the Backward Classes Commission, 1980 (Mandal Commission), First Part, Chapter XIII, pages 57 & 58. Government of India 1980.

1:16 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Thanks for the comments.There is no bar in bringing this law as the 93rd amendment has not been stayed
by the supreme court and this is well within the rights of the government to bring a bill.
About creamy layer the suppoters of reservation are raising hue and
cry.Supreme Court had discussed
this concept and majority of the
judges in Indira Sawhney case
(Mandal commiission case) had
ruled in favor of this concept.
It has been put in effect by
central govt. and many state
governments.The income celing
has undergone changes in some
states.It has been revised upwards.
"மேத்தாவும் சரி, நீங்களும் சரி, OBC இடஒதுக்கீடே தேவையில்லை என்று கருதும்போது, creamy layer ஐப் முன் வைத்து புலம்புவதும், "சிறுபான்மையோர் நடத்தும் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு கிடையாது, ஏன் எந்த வித இட ஒதுக்கீடும் தரத்தேவையில்லை என்பது இந்த சமூக நீதி என்ற கோஷம் எவ்வளவு கேலிக் கூத்தானது" என்று கேட்பதும் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை தான். இது குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கும் முயற்சி."
There is no dispute about reservation for SCS and STS.In case
of OBCs they are far ahead of SCs
and STs and they do not need reservation in IITs etc.How many
of the OB castes are so socially and educationally backward that they still need quotas and reservations.Some castes in OBCs have moved ahead of many other castes.With exclusion
of creamy layer concept such castes
will benefit more from the proposed
reservation. By excluding minority institutions govt. has excluded any reservation for SCs,STs in institutions like CMC Vellore,Loyola college,St.Stephens, St.Johns
Medical College.It has also
excluded deemed universities
like Satyabhama,Karunya.
This is to appease minorities.
In terms of no. of seats these
institutions have more seats
than IITs, AIIMS etc.The govt.
does not exempt instititions run
by Hindus but exempts minority
institutions.Is this what a
secular govt. is expected to
do.Veeramani and Ramadoss want
IITs to be covered and support
Karunya,Satyamaba getting
excluded from reservation.
Is this social justice or
hypocrisy.

8:39 AM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

Ravi,
One of the comments above was actually posted by me. Unfortunately, I failed to login and publish the comment.
**********
I strongly feel that Creamy layer MUST be excluded from reservation, though it may not happen because of PMK and DMK.

If the percentage of such people in OBC is less, why some people are making so mcuh noise ?

The one good thing is that the communists seem to be against the inclusion of creamy layer.

Let us see how this goes !!!
***************************

9:17 AM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

ரவி,
ஆடுகளாக இருந்தவர்கள், படித்து முன்னேறியவுடன், ஓநாய்கள் போல, இன்னும் முன்னுக்கு வர வேண்டிய ஆடுகளின் வாய்ப்பைப் பறித்தல் நடைபெறா வண்ணம் தடுக்கவே Creamy layer-ஐ இடஒதுக்கீட்டிலிருந்து விலக்குவது அவசியமாகிறது.

As I Read in Times of India recently, SC/ST will lose the quota benefits that they enjoyed before, in BOTH aided and unaided minority institutions, if the 27% reservation comes into effect in the current shape. In fact, the constitutional amendment that was designed to protect the reservations in unaided institutions, which were struck down by the supreme court, has the effect of taking away the reservations even from the aided ones !!!! This means SC/ST will be deprived of the existing benefits. This is effected via Article 15(5) in the 93rd amendment.

இது போல் அரசு செய்ய முன் வந்ததற்கு, BJP மட்டுமல்ல, கம்யூனிஸ்ட்களும் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. அரசின் இச்செயலை Minority Appeasement என்றழைக்காமல் வேறெப்படி அழைப்பது ???

என்றென்றும் அன்புடன்
பாலா

10:27 AM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

Ravi,
I am waiting for my earlier comments to get published !

8:31 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

How are DMK and PMK justifying their support for including the creamy layer in the quota? Why aren't the Tamil people questioning this support? I can see why the politicians don't want the creamy layer to be excluded - then powerful people in the OBC community may be split from the have-nots - they want a caste-based monolithic group rather than a class-based one. Proves once again that DMK is primarily an OBC party with little morsels thrown in for the SC/STs.

I would like to recommend http://realitycheck.wordpress.com - this blog is doing a great job (like yours) on bringing out the facts related to reservations.

12:29 PM  
Anonymous OSAI Chella மொழிந்தது...

click on my name to get தக்க பதிலடி!

1:28 AM  

Post a Comment

<< முகப்பு