அன்றும், இன்றும்

அன்றும், இன்றும்

கடந்த டிசம்பர் மாதம் எழுதிய பதிவு இது.இன்றும் பெருமளவிற்கு இதுபொருந்துவதால் இதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்திய அரசு செயலில் பதிலடி கொடுக்காதவரை குண்டு வெடிப்புகள் தொடரும்.இந்தியாவின் சாபக்கேடு முலாய்சிங் யாதவ் போன்ற 'மதசார்ப்பற்ற'வாதிகள். இவர்கள் இஸ்லாமிய தீவீரவாதம் இல்லை, சிமி மீது சந்தேகம்இல்லை என்று கூறிக் கொண்டிருப்பார்கள். மன்மோகன் சிங் வாய்சொல்வீரர் கூட இல்லை.அறிக்கைகள், உரைகள், அனுதாப விஜயங்கள் போதும்.காரியத்தில் காட்டுங்கள், நாங்கள் நம்புகிறோம் என்று இந்தியாவின் குடிமக்கள்குரல் கொடுத்தாலும் கூட இவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்களா.

மீண்டும் சொல்கிறேன், தீவிரவாதத்தினை ஒழிப்பதில் இந்தியா இஸ்ரேல், அமெரிக்காவிடமிருந்து சிலவற்றை கற்றுக் கொள்ள வேண்டும்.இஸ்ரேல் கொடுப்பது போல் பதிலடி கொடுக்க தயங்கக்கூடாது.

இஸ்ரேலின் கொள்கைகளை,செயல்களை நாம் ஆதரிக்க வேண்டியதில்லை.தீவிரவாதத்தினை எதிர்கொள்வதில் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். இதுஅமெரிக்காவிற்கும் பொருந்தும்

5 மறுமொழிகள்:

Blogger பாலசந்தர் கணேசன். மொழிந்தது...

மீண்டும் சொல்கிறேன், தீவிரவாதத்தினை ஒழிப்பதில் இந்தியா இஸ்ரேல், அமெரிக்காவிடமிருந்து சிலவற்றை கற்றுக் கொள்ள வேண்டும்.இஸ்ரேல் கொடுப்பது போல் பதிலடி கொடுக்க தயங்கக்கூடாது.
\
வழி மொழிகிறேன்.

2:48 PM  
Blogger commenter மொழிந்தது...

திருப்பி அடிப்பது மிக இலகுவானது.
அதன் பின்விளைவுகளை நாம் நேரடியாக சந்திக்கவேண்டியிருக்காதவரை!

என் தலையில் குண்டு விழாதவரை
அடிக்க சொல்லலாம்.
ஆனால் மூலத்தை அழிப்பது அனைவருக்கும் நலம்.

-பின்னூட்டி

3:35 PM  
Blogger CT மொழிந்தது...

"இஸ்ரேல் கொடுப்பது போல் பதிலடி கொடுக்க தயங்கக்கூடாது"

way to go...

6:57 PM  
Blogger Raj Chandra மொழிந்தது...

Disclaimer: The following are not meant to attack you personally. I respect your opinion and your views, and always try to stay away from commenting issues because of getting tired of how the discussion will get into some mud slinging. But this one, I wanted to express my feelings.

Sure...Like Israel we can kill 10s and 100s of civilians and BTW, when you said, we have to retaliate, where do you think we should send our cruise missiles? Pakistan? And with both the parties having nuclear arsenal, could you please elaborate on what would be the result?

The irony is, Israel is attacking Lebanon right now, because it is well known that Lebanese army is no match for IDF and it would be interesting what would have happened if some other country which has better forces and Israel wanted to start fight.

My comments is not to attack you personally and also I know I am not elaborating my points clearly, for that I am tired of looking at these type of stereo typical comments whenever some lunatic creates mayhem.

I agree with "commenter" and want to finish this with a simple sentence "Talk is cheap".

11:58 PM  
Blogger கால்கரி சிவா மொழிந்தது...

//ஆனால் மூலத்தை அழிப்பது அனைவருக்கும் நலம்.
//

மூலத்தை அழிக்க களிம்புகள் உதவாது. அறுவை சிகிச்சைதான் ஒரே வழி

2:44 PM  

Post a Comment

<< முகப்பு