பின்னூட்டங்கள்

பின்னூட்டங்கள்

பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படுகின்றன.குறிப்பிட்ட நபர்களை அல்லது பிரிவினை அல்லது ஜாதிகளை கீழ்த்தரமாக குறிப்பிடும் பின்னூட்டங்களை ஏற்பதற்கில்லை. விடாது இட்டு வந்தால் தப்பித்தவறி ஒரு முறையாவது அப்பின்னூட்டம் இடம் பெற்று விடும் என்று நினைக்க வேண்டாம்.

பின்னூடங்கள் மட்டுறுத்தி அனுமதிக்கப்படுவதில் கால தாமதம் இருக்கலாம்.அதிகபட்சம் ஒரிரு நாட்கள் ஆகலாம்.ஆகவே இடப்பட்ட பின்னூட்டம் இடம் பெறவில்லை என்று நினைத்துக் கொண்டு மறுபடியும் அதை இட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இடப்பட்டு இரண்டு நாட்கள் கழிந்த பின்னும் இடம் பெறவில்லை என்றால் மட்டும் மீண்டும் இடுங்கள்.

என்னைத் திட்டுவது, ஒரு ஜாதியை திட்டுவது, சில வலைப்பதிவர்களை திட்டுவது - இத்தகைய பின்னூட்டங்கள் இடப்படுகின்றன. இவற்றை எப்படி கையாள வேண்டும் என்பதை நானறிவேன். மீண்டும் மீண்டும் இத்தகைய பின்னூட்டங்களை இட்டால் அப்படி இடுபவர்களை கண்டறியும் முயற்சியில் இறங்க வேண்டி வரும், அவற்றை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டி வரும்.

உங்கள் மன அரிப்புகளை, வக்கிரக எண்ணங்களை வெளிப்படுத்த பின்னூட்ட வசதியை பயன்படுத்திக் கொள்ளாதீர்கள்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு