இட ஒதுக்கீடு எதிர்ப்பு மனு

இந்த இணைய முகவரியில் உள்ள மனுவைப் படித்து உங்கள் ஆதரவினை அதற்கு தருமாறுகேட்டுக் கொள்கிறேன்.பலருக்கு மின்னஞ்சலும் அனுப்பி வருகிறேன். நீங்களும் ஆதரவுதிரட்ட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

6 மறுமொழிகள்:

Blogger SK மொழிந்தது...

என்னால் ஆன பணியினைச் செய்துவிட்டேன்! நன்றி!

9:32 AM  
Blogger Vajra மொழிந்தது...

நன்றி ரவிஸ்ரீநிவாஸ்,

கையொப்பமிட்டுவிட்டேன்...

வஜ்ரா ஷங்கர்.

10:33 AM  
Blogger Vajra மொழிந்தது...

ரவி ஸ்ரீநிவாஸ்,

உங்களது வலைப்பூ (தமிழ் யூனிகோடில்)

அதில் நீங்கள் கூறியுள்ள South Asia Research journal பற்றி வலையில் தேடிப் பார்த்தேன்...

அந்த journal ன் editorial board ல் Wendy doniger பெயர் தென்பட்டது. அவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இல்லை என்றால் இங்கே பார்க்க

அங்கேயே பின்னூட்டம் போடலாம் என்று நினைத்து பொத்தானை அழுத்தினால், அது ஏனோ வேலை செய்ய்வில்லை. ஆகயால் அதை இங்கே பதிக்கிறேன்.

நன்றி
வஜ்ரா ஷங்கர்.

12:20 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

signed.

3:40 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

signed.

3:40 PM  
Anonymous CT மொழிந்தது...

Thank you pal.
we have signed
--CT

7:35 PM  

Post a Comment

<< முகப்பு