விடுதலைப் புலிகள் குறித்து சந்தியா ஜெயின்

சந்தியா ஜெயின் இந்த்துவ இயக்கங்களால் புகழப்படும் 'அறிவி ஜீவி' .
பயனீற் நாளேட்டில் பத்தி எழுதுபவர், ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசரிலும் அடிக்கடி எழுதுபவர். இவர் அண்மையில் ஆர்கனைசரில் விடுதலைப் புலிகள் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.ஆர்.எஸ்.எஸ் எப்படி உலகைப் புரிந்து கொள்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

9 மறுமொழிகள்:

Blogger Anitha மொழிந்தது...

This article demeans LTTE and the valiant fight that they have put up so far for the sake of Tamil Eelam. It disgusts. I did not feel like reading more than 3 paragraphs.

2:10 PM  
Blogger Nambi மொழிந்தது...

I can't go beyond the first para. So disgusting.

-Nambi

3:20 PM  
Blogger முகமூடி மொழிந்தது...

As the LTTE completes a quarter century of armed conflict with the Sri Lankan state, Tamil intellectuals in the island nation are agonising over its pronounced western bias and poor returns to the Hindu community. As Indians largely perceive the LTTE as a Sri Lankan Tamil Hindu organisation, even though former Prime Minister Rajiv Gandhi was assassinated by a Christian suicide bomber

இதற்கு மேல் இந்த தமாஷ் கட்டுரையை படிக்க தேவையிருக்கவில்லை...

5:26 PM  
Blogger Jananayagam மொழிந்தது...

//As Indians largely perceive the LTTE as a Sri Lankan Tamil Hindu organisation, even though former Prime Minister Rajiv Gandhi was assassinated by a Christian suicide bomber, it will be instructive to see the reality from Colombo. //

"........." so what? Only those who recognise the good in its abundance,will properly understand the bad!!!

5:46 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

laughter is a good mAdicine

6:59 PM  
Blogger Thangamani மொழிந்தது...

நன்றி ரவி. இது போன்ற கதைகளை அவர்கள் சலிக்காமல், தயங்காமல் விடுவதுதான் அவர்களது (ஆர்.எஸ்.எஸ்) பலம். விஜயபாரதம் படித்த காலங்களில் இவைகளை அதிகம் இரசித்ததுண்டு. சமீபகாலங்களில் மலர்மன்னனின் திண்ணைக் கட்டுரைகள் அப்படி இருந்தவை.

10:05 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

The fault lies with the so called dravidian parties and the lobbyists of LTTE at Delhi.The sinhala establishment regularly interacts with the RSS-BJP leaders and appraises them of their position. Whereas, it is the anti-indian, anti-hindu groups who usually project themselves as the advocates of LTTE.Long back there was an absurd article in Organiser stating that Prabhakaran has converted to Chritistianity and to prove this it mentioned the fact that Prabhakaran's son has a christian name.I explained to Seshadri Chari, that time editor of Organiser that Prabhakaran has chosen the name of the first suicide bomber for his son and there is nothing christian in that. He brushed aside this stating that the Srilanka ambassador himself told him this.RSS and its organisations play a vital role in moulding India's foreign policy, directly and indirectly. Moreover, BJP has been the ruling party and even if it is not in power, no one can ignore it. However, those who wants to promote the SL-Tamils' cause always tend to ignore them and in return we such views get circulated.This is the sorry state of affairs and the Vaikos, Nedumarans,Veeramanis have to be blamed for this!

10:30 PM  
Blogger வன்னியன் மொழிந்தது...

பதிவுக்குச் சம்பந்தமில்லாவிட்டாலும் மேலுள்ள பின்னூட்டத்தோடு சம்பந்தப்பட்டது.

பிரபாகரனின் மூத்த மகனின் பெயர் சாள்ஸ் அன்ரனி. இது முதலாவது தற்கொடைப் படைப்போராளியினதில்லை. மாறாக விடுதலைப்புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதியாயிருந்த லெப்.சீலன் எனப்படும் சாள்ஸ் அன்ரனியுடைய பெயர்.

சீலன் விடுதலைப்புலிகளின் தொடக்ககால உறுப்பினரென்பதோடு பிரபாகரனின் நெருங்கிய தோழனுமாவார். பிரபாகரன் இந்தியாவிலிருந்த காலத்தில் ஈழத்தில் இயக்கத்தை வழிநடத்தியவர். பல நெருக்கடியான நேரங்களில் பிரபாகரனுக்குப் பக்கபலமாக நின்றவர்.
தனது இயக்கம் உடைந்து பலர் தன்னைவிட்டுச் சென்றபோது அந்த இக்கட்டான நேரத்தில் தன்னோடு நின்று தன்னைத் தேற்றி ஊக்குவித்தவர் இதே சீலன் என்று பிரபாகரன் தனது குரலிலேயே சொல்லியுள்ளார்.

சீலன் என்ற சாள்ஸ் அன்ரனி பற்றி ஒரு பதிவும்,
சீலன் பற்றி பிரபாரனின் எண்ணங்களை அவரது குரலிலேயே கேட்க இன்னொரு பதிவும் இருக்கிறது.

**************************
ஈழப்பிரச்சினையை மதத்துக்குள்ளால் பார்க்கும் இத்தன்மை அருவருக்கிறது. சரி. அப்படியே இவர்கள் பார்த்தாலும், இந்து மதமும் இந்துக்களும் அழிவுக்குள்ளாவதையிட்டுக் கரிசனையுள்ளவர்களாயிருந்தால், ஈழத்தில் நூற்றுக்கணக்கில் இந்துக்கள் இந்துக் கோயில்களுக்குள் வைத்தே கொல்லப்பட்டபோதும், புகழ்பெற்ற இந்துக் கோயில்கள் குண்டுவீசி அழிக்கப்பட்ட போதும் எங்கே ஒழிந்திருந்தார்களென்று தெரியவில்லை. இப்போதும் நூற்றுக்கணக்கில் இந்துக் கோயில்கள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு மக்கள் செல்லமுடியாதடி இருக்கும் நிலைமை குறித்து என்ன சொல்வார்களோ?

**************************
ஈழத்தில் நவராத்திரியென்ன, சிவராத்திரி, தீபாவளி கூட இந்தியா அளவுக்கு முக்கியமான பண்டிகையாகப் பார்க்கப்படுவதில்லை, மாறாக தைப்பொங்கல்தான் எல்லோருக்கும் முதன்மையான பண்டிகை. (இதை ஏற்கனவே வலைப்பதிவர்கள் பலர் பதிவு செய்துள்ளார்கள்) இதையும் இந்து எதிர்ப்பு என்று முத்திரை குத்தி அரசியலாக்கிவிட்டார்கள்.
ஆனால் தீபாவளிக்கு இருந்த முக்கியத்துவத்தை இன்னும் குறைத்து தைப்பொங்கலை முதன்மைப்படுத்தியதில் புலிகளுக்கு முக்கிய பங்குண்டு.

11:41 PM  
Blogger Pot"tea" kadai மொழிந்தது...

சிரிப்பு தாங்கலை...பல விடயங்கள் (வரலாறு உட்பட) இவ்வாறு தான் திரிக்கப்படுகிறது (ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரால்) என்பது தெள்ளத்தெளிவாக புலப்படுகிறது!

3:36 AM  

Post a Comment

<< முகப்பு