கட்டாயப்படுத்தும் அடையாளங்கள்

முகமது நபியைப் பற்றிய கேலிச் சித்திரங்கள் குறித்த சர்ச்சைகளும்,போராட்டங்களும் தொடர்கின்ற இவ்வேளையில் ஒரு கட்டுரையினை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

மானுட வளர்ச்சி அறிக்கை 2004 ற்காக எழுதப்பட்ட இக்கட்டுரை கட்டாயப்படுத்தும் அடையாளங்கள்,அடிப்படைவாதங்கள்,மதங்களும், அடையாளங்களும் குறித்து விரிவாக அலசுகிறது. இக்கட்டுரையாளரின் இன்னொரு கட்டுரையைப் படித்திருக்கிறேன். அது ஒரு ஜர்னலில்வந்தது, இணையத்தில் இருந்தாலும் இலவசமாகக் படிக்க அல்லது இறக்கிக்கொள்ளமுடியாது. எனவே இந்தக் கட்டுரையைப் பரிந்துரைக்கிறேன்.

கட்டுரையின் நீளம் குறித்து அஞ்ச வேண்டாம். சில கட்டுரைகளை முதல் வாசிப்பில் புரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம். தொடர்ந்து படித்துவந்தால் அவற்றை புரிந்து கொள்ளமுடியும்.இதுவும் அத்தகையதே

2 மறுமொழிகள்:

Anonymous karuththu kawthasami மொழிந்தது...

முகமது நபியை பற்றி கார்ட்டூன் வரைந்துள்ளதை எதிர்க்கும் கையோடு தமிழ்மணத்தில் சமீப காலங்க்ளில் ஏற்பட்டிருக்கும் புதிய விதிகளை 'வாழ்க கருத்து சுதந்திரம்' என்று சொல்லி நக்கலடிக்கும் ஒரு சிலரின் 'கருத்து சுதந்திர' பரிணாம வளர்ச்சியை எப்படி பாராட்டலாம்?

5:10 PM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

It is significant, however, that in reaction to such a militantly, politically active, coercive
ideology other religious (and ethnic) groups, stigmatised by those in power as non-Hindu,
have organised themselves and at times in turn embraced a fundamentalism of their own:
various studies in Marty and Appleby (1994) consider such reactive “… militantly defensive
Muslims … Sinhala Buddhists … Christians …: each in its turn revolves around acute
anxieties aroused by the various kinds of totalistic claims and demands of militant Hindus
who are calling for submission to the Hindutva Motherland.” (Frykenberg 1994:604)

Sinhala Buddhists against Hindutva Motherland?? What kind of research paper is this? ;-)

6:18 PM  

Post a Comment

<< முகப்பு