சோலரிஸ்

ஜனவரி ஒன்றாம் தேதி நான் செய்த குறிப்பிடதகுந்த காரியங்கள் இரண்டு, ஒன்று கேசரி கிளறியது, இரண்டாவது சோலாரிஸ் திரைப்படத்தினைப் பார்த்தது. சோலாரிஸ் நாவலை பல ஆண்டுகளுக்கு முன்பு படித்ததாக நினைவு. மீண்டும் படிக்க வேண்டும். திரைப்படத்தினை இன்னும் ஒரு முறை பார்க்க வேண்டும். வலைப்பதிவர்கள் யாராவது இத்திரைப்படத்தினைப் பற்றி தமிழில் எழுதியிருக்கிறார்களா.

கேசரி சாப்பிட்டு நான் இன்னும் என் மனைவியும் இன்னும் உயிருடன் இருப்பதால் அதையும், சோலாரிஸ் படத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம் :). நான் ஏன் இப்படிச் எழுதுகிறேன் என்பதைப் புரிந்து கொள்ள அத்திரைப்படத்தினை பார்ப்பது நலம். :)

பி.கு : அதற்கு முன் தினம் பார்த்த படம் பையர்.

4 மறுமொழிகள்:

Blogger icarus prakash மொழிந்தது...

solaris தெரியாது ஆனால் fire தெரியும் :-)

12:39 AM  
Blogger Thangamani மொழிந்தது...

Kesari kondaan appadeeennu oru pattam kodukkalaamaa? :)

Pl Convey my wishes to Sudha.

1:46 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Thanks Thangamani. Prakash if Idlyvadai were to read your comments he would replace your picture with namita with that of
your picture with Nandita Das :).
But as you know he may as well put the picture of Shabna Azmi there or perhaps both :). In any case read the novel and see the film.I am sure that you will find it interesting.

12:03 PM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

ரவி,
சட்டியிலிருந்து கேசரி வெற்றிகரமாக வெளியில் வந்ததுக்குத்தான் இந்த பதிவா?

--
--
உங்கள் ஐஐஎஸ்சி பதிவிலே ஒரு அனானி கேட்டிருப்பது போல், நீங்கள் வெகு சீக்கிரமாக அது
இஸ்லாமிய தீவிரவாதம் என்ற முடிவுக்கு வருகிறீர்களோ என்றுதான் எனக்கும் தோன்றியது. ஒரு
தகவலுக்காக இங்கே பதிகிறேன்.

1:54 PM  

Post a Comment

<< முகப்பு