உயிரிய அறிவியல் துறைகளில் பெண்கள் மற்றும் ...

உயிரிய அறிவியல் துறைகளில் பெண்கள், மற்றும் இதுவரை போதுமான பிரதிநிதித்துவம்பெறாதோர் இத்துறையில் ஈடுபட செய்யப்படும் முயற்சிகள், சில அறிவியலாளர்களின் அனுபவங்கள் போன்றவற்றை தி சயன்டிஸ்ட் இதழில் படிக்கலாம்.

3 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

:)-
(:-
>o=<

6:31 PM  
Blogger பத்மா அர்விந்த் மொழிந்தது...

நாளை நியுஜெர்ஸியில் நடக்க இருக்கும் உழைக்கும் பெண்களுக்கான ஆண்டு மகாநாட்டில் பங்கு பெரும் அனைவருக்கும் இந்த இதழை இலவசமாக தர முன்வந்திருக்கிறார்கள். பல நல்ல கட்டுரைகள் இருக்கின்றன. சுட்டிக்கு நன்றி

6:42 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Good. Diversity is taken seriously in the USA. I only wish that the scientific institutions in India also take it seriously and try to be more inclusive.

11:00 PM  

Post a Comment

<< முகப்பு