இது மாலை நேரத்து மயக்கம்.....

கடந்த சில நாட்களாக பல முறை கேட்டுக்கொண்டிருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
சூலமங்கலம் ராஜலஷ்மியின் இசைஅமைப்பில் டி.எம்.செளந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி பாடியது.கேட்டுப்பாருங்கள் . என்னிடம் இருக்கும் குறுந்தகட்டில் இதுதவிர டி.எம்.செளந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி சேர்ந்து பாடியுள்ள பல பாடல்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து மிக வித்தியாசமானபாடல் இது.

4 மறுமொழிகள்:

Blogger -/பெயரிலி. மொழிந்தது...

அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ அண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ணேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

அடிமடியிலேயே கையை வைச்சிட்டியளே...

6:12 PM  
Blogger G.Ragavan மொழிந்தது...

ரவி, இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பல நல்ல பாடல்களின் இதுவும் ஒன்று. மிகவும் சிறப்பாகப் பாடியிருப்பார். இதில் டீ.எம்.எஸ்ஸும் நன்றாகப் பாடியிருப்பார். ஆனால் இந்தப் பாடலைப் பொறுத்தவரை எல்.ஆர்.ஈஸ்வரிதான் நம்பர் 1.

3:26 AM  
Blogger Thangs மொழிந்தது...

I too like this song very much..Romba armaiya irukkum..

12:48 PM  
Blogger ஜாபர் அலி கான் மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

9:25 AM  

Post a Comment

<< முகப்பு