கடவுளின் தண்டனை(கள்)

இது அமெரிக்காவில் உள்ள கிறித்துவ மதப்பிரச்சாரகர் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஒரு சிறு நகரத்திற்கு பாடதிட்டத்தில் பரிணாம வாதத்தினை மட்டும் போதித்தால் என்ன ஆகக்கூடும் என்று வானொலியில் கூறியிருப்பதைக் குறித்த செய்தி.

இது காத்ரினா குறித்து சமரசம் இதழில் வெளியான கேள்வி பதில்.

இப்போதெல்லாம் சாமி கண்ணைக் குத்திடும், நாக்கை அறுத்திடும் என்றெல்லாம் பயமுறுத்துவதில்லை, பிரம்மாண்டமாகத்தான் பயமுறுத்துகிறார்கள்.

இவர்கள் பேசாமல்சங்கரிடம் உதவி இயக்குனர்களாக சேர்ந்து விடலாம் :).

9 மறுமொழிகள்:

Blogger Boston Bala மொழிந்தது...

I recently watched the PBS Frontline on the Anti-Abortion groups of the Bible belt: FRONTLINE: the last abortion clinic | PBS

Folks in Mississippi have to travel more than 200 miles to terminate an unwanted pregnancy. That too not done on the same day. They had to meet with a counselor at least 24 hours before the procedure. Then a appointment is given. One more leave from the minimum hourly wages job and the same ritual of traveling for 6 hours to get it done.

There are scary people around this clinic, who keeps tormenting the souls entering and leaving the clinic. The doctors are harassed so much that none of them stay in the same state (like MS, TX). Most of them fly from their hometown. The patients who decide to abort had to withstand the verbal abuse, almost physical abuse with the huge ‘cross’, graphic posters and conscience pricking torture statements.

All these are enticed on the other hand with nice free strollers, diapers, baby clothes from pro-life centers spewed all around these states, like Gas stations. They have free ultra-sounds, too-unreal-to-believe promises, too many freebies as though to assure that the to-be-born is gonna live in wonderland and ushered straight into heaven inspite of the single mom hardships.

Even a true believer in God like me hates God for blind and obsessive believers like them :-(

3:01 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Bala
This preverse politics is unique to USA. It is because of the strong Pro-Life movement which
is funded well by conservatives.
India is a far better country
when it comes to abortion.
The tragedy with the USA is
it is trying to live in
too many centuries simulataneously.

3:15 PM  
Blogger aathirai மொழிந்தது...

Checkout this article.
http://www.countercurrents.org/gender-nair051005.htm

I remember your previous post about skewed female-male ratio in ASIA.

3:48 PM  
Blogger பத்மா அர்விந்த் மொழிந்தது...

Ravi, Bala: It is difficult to get MTP in USA due to all hypocratic policies. I know women who travel from state to state to terminate the pregnancies. On the same token, I can not agree that India is far better. In ural India, girls an dwomen die due to septic infection due to improper abortion. It is true that getting a MTP is easier in India, and that also gives way to terminate unwanted preganancies withut even the mother's consent.

4:59 PM  
Blogger Thangamani மொழிந்தது...

ரவி, பாவம் இந்தாளுக்கெல்லாம ஏதாவது ட்ரீட்மெண்ட் குடுக்கமுடியாதா? இது தமிழ்நாட்டுக்கு சுனாமி வந்ததுக்கு சொன்ன காரணத்தை விட அசிங்கமா இருக்கு!

8:42 PM  
Blogger Dharumi மொழிந்தது...

தங்கமணி,
இந்தக் "கேசுகள்" எல்லாம் ட்ரீட்மென்ட்-க்கு அப்பாற்பட்ட கைவிடவேண்டிய கேசுகள். அது சரி, இது என்ன எனக்குத் தெரியாதே...'தமிழ்நாட்டுக்கு சுனாமி வந்ததுக்கு சொன்ன காரணத்தை விட ...'

11:09 PM  
Blogger மாமன்னன் மொழிந்தது...

kanchi sankaracharyarai pitichi ulle pottathuthan karanamam...:-)

(original arokiyamthan :-)

ennamopo

11:50 PM  
Anonymous சசசபா விளக்க திலகம் மொழிந்தது...

ஏம்பா இரவி ச்ரிநிவாஸ். நோக்கு ஏதாவது கருத்து சொல்லணும்னா நேரடியா சொல்ல வேண்டியது தானே, அதை விட்டிட்டு துறவி சரிநிவாஸ்ன்ற பேருல வந்து ஏன் பின்னூட்டம் போடற? பிராமணாளுக்கு பிராமணாள் ஒதவி பண்ணாட்டியும் ஒபத்ரவம் பண்ணாம இருக்கலாமோல்லியோ?

5:44 AM  
Anonymous சசசபா விளக்க திலகம் மொழிந்தது...

????

5:45 AM  

Post a Comment

<< முகப்பு