'காணாமல் போன' ஆறு கோடிக் குழந்தைகள்

இந்த ஆறு கோடிக் குழந்தைகள் காணாமல் போக ஒரே காரணம்- அவர்கள் பெண் குழந்தைகள்.மேல் விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்.

4 மறுமொழிகள்:

Blogger பத்மா அர்விந்த் மொழிந்தது...

இது குறித்து அம்ர்த்தியா சென் எழுதிய நிறைய படைப்புகள், இந்தியாவை முதன்மை படுத்தியும் வந்திருக்கின்றன. சுட்டிக்கு நன்றி
அம்ர்தியா சென் கட்டுரை இங்கே: http://ucatlas.ucsc.edu/gender/Sen100M.html

2:35 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Thanks.I have read it earlier. Now the situation is no better than 1990.In fact it has become worse.The editorial points out that even in the capital i.e New Delhi the trend is alarming.

5:09 PM  
Blogger பத்மா அர்விந்த் மொழிந்தது...

இது மிகவும் வருந்ததக்க செய்தி ரவி. சமீபத்தில் ஒரு பெண் விவாகரத்து செய்யவும் குழந்தைகளை தன் பாதுகாப்பின் கீழ் கொண்டுவர வழக்கு பதிவு செய்ய சென்றபோது, குழந்தைகள் இப்போது உன்னுடன் இருக்கிறபோது எதற்கு வழக்கு, ஊரைவிட்டு போ, தேடிக்கொண்டு வரமாட்டார்கள் என்றாராம்.

7:02 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) மொழிந்தது...

ரவி மாத்ருபூமி படம் பாருங்கள்.

12:11 AM  

Post a Comment

<< முகப்பு