உங்கள் பார்வைக்கு

சீனா, கருத்து சுதந்திரம்,இணையம் குறித்த ஒரு கட்டுரை

சதாசிவா கமிஷன் அறிக்கை குறித்த ஒரு கூட்டம்
பற்றிய ஒரு பதிவு

4 மறுமொழிகள்:

Blogger Thangamani மொழிந்தது...

Ravi, Thanks for the article related to Sadasiva commission.

4:19 PM  
Blogger Ganesh மொழிந்தது...

Ravi interesting info
esp the china
its amazing how google,yahoo and all those companies bend over the back to accommodate request of chinese govt.

5:08 PM  
Blogger Aruna Srinivasan மொழிந்தது...

IHT கட்டுரையின் சுட்டிக்கு நன்றி ரவி. கடைசி வரிகள் அட்சரம் பெறும் :-)

btw, "..subsidiary that turned in Shi is in Hong Kong. It has no more obligation to obey China's security laws than does Yahoo in California..."

கட்டுரையாளரின் இந்த வரிகளில் உள்ள கருத்து சரியல்ல. 99 வருட lease முடிந்து 1997ல் ஹாங்காங் இங்கிலாந்திலிருந்து திருப்பிக் கொடுக்கப்பட்ட பின் SAR - Speacial Admintrative Region என்று ஒரு அமைப்பில் இருந்தாலும் இந்தப் பகுதி முழுக்க முழுக்க சீனாவின் பகுதியாக மாறிவிட்டது. ஹாங்காங் சீனாவிடம் கைமாறியபோது எகனாமிக் டைம்ஸ்க்கு நான் எழுதியக் கட்டுரை ஒன்று இங்கே - http://arunasarchive.blogspot.com/2004_07_01_arunasarchive_archive.html

7:25 PM  
Blogger Nambi மொழிந்தது...

"They are not molding China. China is molding them"

Yep!

7:39 PM  

Post a Comment

<< முகப்பு