மீண்டும்....

சில மணி நேரங்கள் முன்புதான் இருப்பிடம் வந்து சேர்ந்தேன். திங்கள், செவ்வாய்இரண்டு நாட்களும் சென்னையில் இருந்தேன். என்னிடம் செல் தொலைபேசி இருந்தது. இருப்பினும்திங்கள் அன்று தொலைபேசுவதில் சிக்கல் இருந்தது. என்னாலும் பிறரை தொடர்பு கொள்ள முடியவில்லை, பிறரும் என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை. செவ்வாயன்று காலையிலிருந்தேதொடர்ந்து பல இடங்களுக்கு செல்லவேண்டியிருந்தது, ஆகவே யாரையும் தொடர்பு கொள்ளமுடியவில்லை. மின்னஞ்சல் மூலம் தங்கள் தொடர்பு எண்களைக் கொடுத்திருந்தவர்களை தொடர்புகொள்ள இயலாமல் போனமைக்கு வருந்துகிறேன்.

கிட்டதட்ட பத்து நாட்கள் இந்தியாவில் இருந்தேன்.ஒய்வெடுக்க நேரமில்லாதபடி பல வேலைகள்,பயணங்கள் இருந்தன.திட்டமிட்டபடிஅனைத்து பணிகளையும் முடிக்க முடியாவிட்டாலும் எதற்காக வந்தேனோ அந்தப் பணிகளை திட்டமிட்டபடி நிறைவேற்ற முடிந்தது.
நான் இ.இ.இ - தொடர்புக்கு


நான் இப்போது இந்தியாவில் இருக்கிறேன். 29 காலை முதல் 30 இரவு வரை சென்னையில் இருப்பேன். 31ம் தேதி அதிகாலையில் கிளம்புகிறேன். என்னைத் தொடர்பு கொள்ளவிரும்புகிறவர்கள் தங்கள் தொலைபேசி எண்களை மின்னஞ்சல் மூலம் தெரிவித்தால் நான் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன்.