விடுமுறை

வேலைப்பளு, பயணம் காரணமாக ஆகஸ்ட் மாதம் இந்த வலைப்பதிவிற்கு விடுமுறை. மிகவும் அத்தியாவசியம் அல்லது முக்கியமான செய்தி {(எனக்கு லாட்டரியில் மில்லியன் யுரோக்கள் விழுந்தன அல்லது விஜயகாந்த என்னை கொ.ப.செவாக நியமித்திருக்கிறார் :) } என்றால் மட்டும் குறிப்பிடுகிறேன்.
இந்த விடுமுறை காலத்தில் பிற தமிழ் வலைப்பதிவுகளையும் படிக்கப்போவதில்லை என்ற நற்செய்தியையும் தெரிவித்து விடுகிறேன்.. சில பின்னூட்டங்களுக்கு ஒரு பதில் கொடுத்துவிட்டு தற்காலிகமாக கடையை மூடுகிறேன்.

மீண்டும் செப்டம்பர் மாதம் சந்திப்போம்.

11 மறுமொழிகள்:

Blogger goinchami-8A மொழிந்தது...

உங்களுக்கு வில்-பவர் கொஞ்சம் ஜாஸ்திதான்

12:32 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

வில் வித்தையில் ( Archery ) கலந்து கொள்ள போகிறாரா ர.சீநிவாஸ்.?

கோ.சாமி: மன உறுதி,மன வலிவு மனோதைரியம் போன்ற சொற்களெல்லாம் தெரியாதா உமக்கு!

-வாசன்

12:52 PM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

Ravi,

Pl. have nice tour(s) and continue to work hard (not hardly) ;-)

1:52 PM  
Blogger Aravindan மொழிந்தது...

enjoy your holidays and trip.Come and write the experiences later.

Cheers/-
Aravindan

1:58 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

So you will not write any letter or email on Sujatha for a month -;:).

2:12 PM  
Anonymous Thangamani மொழிந்தது...

//எனக்கு லாட்டரியில் மில்லியன் யுரோக்கள் விழுந்தன அல்லது விஜயகாந்த என்னை கொ.ப.செவாக நியமித்திருக்கிறார்//

advance greetings!

:)))

8:54 PM  
Blogger மாயவரத்தான்... மொழிந்தது...

(அடுத்த) கல்யாணமா?! என்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்...!

11:16 PM  
Anonymous கும்மோணம் மொழிந்தது...

மில்லியன் யுரோ இருந்தால் தி.மு.க வில் அல்லது அ.தி.மு.க வில் கொ.ப.செ என்ன துணைப் பொது செயலளாராக ஆகி விடலாமே

2:25 AM  
Anonymous கும்மோணம் மொழிந்தது...

மாயவரத்தான் கொஞ்ச நாள வலைப்பதிவுகளிலிருந்து காணாமல் போனாரே, திருமணம்தான் அதற்கு காரணமா

3:11 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

கோயிஞ்சாமி-8a உங்களுக்கு சொல் பவர் ஜாஸ்திதான்

6:39 PM  
Blogger Dharumi மொழிந்தது...

//அல்லது விஜயகாந்த என்னை கொ.ப.செவாக நியமித்திருக்கிறார்//

ஹும்ம்ம்ம்...இன்னும் அந்த ஆசையா? அதுக்கெல்லாம் வேற நல்ல ஆளு பாத்தாச்சு. இத படிச்சுப்" பாருங்க; தெரியும்.

1:01 PM  

Post a Comment

<< முகப்பு