நான்கு வலைப்பதிவாளர்களின் படம் :)

இங்கு சிலையாக சுவற்றில் இருக்கும் வலைப்பதிவாளர்கள் யார் யார் என்பதை உங்கள் ஊகத்திர்கு விட்டு விடுகிறேன்.

இடம்- ஜெனிவா பல்கலைகழகம் பழைய வளாகம் ஜீலை 2004

13 மறுமொழிகள்:

Blogger டிசே தமிழன் மொழிந்தது...

தங்கமணி, பாலாஜி-பாரி, சுந்தரவடிவேல் & பெயரிலி?
இந்த நான்கு 'அறுவை'ஜீவிகளையும் அண்ணாந்து பார்ப்பது இரவியா? (இரவியா, இல்லையா என்று எவருக்கும் சந்தேகம் வந்தால் விசிதா தன் தளத்தில் போட்ட பெண்ணின் படத்துக்கு கார்த்திக் எழுதிய பின்னூட்டத்தைப் பார்க்கவும்)

2:36 PM  
Blogger சன்னாசி மொழிந்தது...

இந்த பச்சைநிற டெம்ப்ளேட்டுகள் அனைத்தும் இன்று படம்போடும் காலமா என்ன?

2:37 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

ஊகத்திற்கு என்றுதான் தமிழில் சொல்லிருக்கிறது.ஊகத்திர்க்கு? புரியவில்லையே ரவி!

2:37 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

oops, it should be ஊகத்திற்கு

3:47 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

உலகம் கோயிஞ்சாமிகளாலும்,பச்சையப்பன்களாலும்,பச்சையம்மாக்களாலும் ஆனது
கோயிஞ்சாமி சீனியர்

3:50 PM  
Blogger Halwacity.Vijay மொழிந்தது...

நான் இரு இணைய பொறுக்கி.பார்பனன்களை வேரறுப்பவன். நீ ஒரு பார்ப்பனன். என்னிடம் தப்ப உசராய் இரு.

5:38 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

left to right -
rosa vasanth,peyarili,DJ,thangamani,ravi srinivas

5:46 AM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

எனக்கு ஒன்று தெரிந்துவிட்டது. அதுதான்,
கடைசிவரைக்கும் இவர்கள் யாரென்று தெரியப்போவதே இல்லையென்பது. ;-)

11:32 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

மிக சுலபம், ஒரு தடவை ஜெனிவா போய் அங்கே அதாவது பல்கலைகழக பழைய வளாகத்தில் விசாரித்தால் சொல்லிவிடுவார்கள் இதில் யார் யார் என்று :)

2:03 PM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

அப்படியா, நீங்கள் அனுப்பிய டிக்கட் வந்து சேர்ந்த மறுநாளே இங்கேயிருந்து புறப்பட்டுவிடுகிறேன் ரவி. டீஜே நீர் வருகிறீரா?

5:22 PM  
Blogger சினேகிதி மொழிந்தது...

Jean Calvin,Guillaume FarelTheodore Bezae and John Knox

6:53 PM  
Blogger Moorthi மொழிந்தது...

பதிவை எழுதியதால் கண்டிப்பாக ஒருசிலை நிச்சயம் ரவிஸ்ரீனிவாசாகத்தான் இருக்க வேண்டும். என்ன என் ஊகம் சரிதானே?

(மேலே வந்து என் பெயரில் எழுதிச் சென்றது நானில்லை. அந்த இழிபிறப்பு சென்னையில் உள்ள ஜாதி வெறியருக்குப் பிறந்த பிறப்பு)

9:57 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

செர்ரிமாஸ் உங்களுக்கு பயணச்சீட்டு அனுப்பலாம் என்று முடிவெடுத்த போதுதான் சினேகிதியின் பதிவினைப் பார்த்தேன், விடையை அவர் சொல்லிவிட்ட பின் அதைத் தெரிந்து கொள்ள நீங்கள் ஏன் இங்கு வருகிற சிரமத்தினை மேற்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணம் காரணமாக பயணச்சீட்டினை உறுதி செய்யவில்லை :).இசைப்பாம்பு ப்டம் உங்களுக்கு பிடித்திருந்ததா?

*****************************
பதிவை எழுதியதால் கண்டிப்பாக ஒருசிலை நிச்சயம் ரவிஸ்ரீனிவாசாகத்தான் இருக்க வேண்டும். என்ன என் ஊகம் சரிதானே?

சரிதான், அது போன பிறவியில் என்று ஏடு சொல்கிறது :)
******************************
விசிதா தன் தளத்தில் போட்ட பெண்ணின் படத்துக்கு கார்த்திக் எழுதிய பின்னூட்டத்தைப் பார்க்கவும்)

எனக்கு இது புரியவில்லை.
******************************
நான் இரு இணைய பொறுக்கி
இங்கும் ஒரு மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸ்ஸார்டர் கேஸா
இல்லை ஒன்று, இரண்டாகத் தெரிகிற கேஸா

12:11 PM  

Post a Comment

<< முகப்பு