இசைப் பாம்பு

இந்த 'இசைப்பாம்பு' ஜப்பானில் உருவாக்கப்பட்டது. இதில் எழும் இசை
என்ன என்பதை கேட்கும் வசதி இல்லாததால் அது குறித்து ஏதும் எழுத வில்லை.


இடம் இசைக்கருவிகளுக்கான அருங்காட்சியகம், பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம்

நாள் 9 ஜீலை 2005

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

அயல்நாட்டு வாழ் வலைப்பதிவாளர்கள் இப்படி ஆளுக்காள் படம் காண்பித்து எங்கள் வயிற்றெரிச்சலை கிளப்புவதௌ வண்மையாக கண்டிக்கிறோம்-
கோயிஞ்சாமிகள்

8:25 AM  

Post a Comment

<< முகப்பு