கதை சொல்லாமல் படம் பார்க்கவும்

அன்புடையீர்

பிளாக்கரில் உள்ள ஒரு வசதியினை கீழ்க்கண்ட புகைப்படத்தினை இட்டு நான் உங்களைசோதிக்கிறேன். படம் நன்றாகத் தெரிகிறதா.

படத்தில் உள்ள வண்ணங்கள் சரியாகத் தெரியவில்லை என்றால் , உங்கள் கண்களை தேவையானால் மருத்துவரை அணுகி சோதிக்கச் சொல்லவும் அல்லது கணினியின் திரையில் கோளாறு இருக்கிறதா என்று பார்க்கவும்.
இவண்
ரவி ச்ரினிவாஸ்

பி.கு : அழகான பூக்கள், காய்கள்,கனிகள், பெண்கள் புகைப்படங்களுக்கு தங்கமணி, பாலாஜி-பாரி, பெயரிலி, கார்த்திக்ராமாஸை அணுகவும்.

நியுயார்க் மாநிலம் இலையுதிர் காலம் 2003. படம் எடுக்கப்பட்ட இடத்தின் பெயர் நினைவில்லை.

4 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

உங்களுக்கெல்லாம் வேறு வேலையே கிடையாதா. உருப்படுகிற வழியைப்பாருங்கப்பா

2:19 PM  
Blogger டிசே தமிழன் மொழிந்தது...

இரவி, இந்த இயற்கைக்காட்சியில் கார்த்திக் நெடு'வன்' மரமாக நிற்பது எனக்குத் தெளிவாகத் தெரிகின்றது :-).

2:24 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

oops,DJ, i should have added your name to the list.

2:27 PM  
Anonymous rosavasanth மொழிந்தது...

nice colors

3:07 PM  

Post a Comment

<< முகப்பு