என் பெயரில் இடப்படும் பின்னுட்டங்கள் - ஒரு அறிவிப்பு

இகாரஸ் பிரகாஷின் வலைப்பதிவில் நான் பின்னூட்டமிட்டாத போது யாரோ என் பெயரில் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள். என் பெயர் நான் பயன்படுத்தும் உலாவியில் தெரியவில்லை.

ஆனால் நான் பின்னூட்டமிட்டதாக கருதி அங்கு ஒருவர் ஒரு முட்டாள்த்தனமான அபிப்பிராயத்தை உதிர்த்திருக்கிறார்.தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க இனிமேல் நான் இடும் பின்னூட்டங்கள் என் வலைப்பதிவிலும் இடம் பெறும். இதன் மூலம் பின்னூட்டம் இட்டது உண்மையிலேயே நான் தானா என்பதை சக வலைப்பதிவாளர்களும், வாசகர்களும் உறுதி செய்து கொள்ள முடியும்.

21 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

:)

10:15 AM  
Blogger Moorthi மொழிந்தது...

இங்கேயும் ஆரம்பிச்சுட்டாங்களா?

ரவியண்ணா, அனானிமஸ் பின்னூட்டங்களை எடுத்தாலே பெருமளவில் தடுக்கலாம். இதற்கு தீர்வென்றால் ப்ளாக்கரால் மட்டுமே முடியும்.

10:27 AM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

என் கதையும் இதுதான்.

10:28 AM  
Blogger Voice on Wings மொழிந்தது...

Ravi Srinivas, this is a suggestion I gave to Dondu. Might be helpful to you also, I guess:

உங்கள் புகைப்படக் கோப்பையோ அல்லது ஏதாவதொரு படத்தின் கோப்பையோ உங்கள் blogger profileஇல் சேமியுங்கள். அதன் பிறகு நீங்கள் இடும் பின்னூட்டங்கள் எல்லாவற்றிலும் அந்தப் படமும் சேர்ந்து சேமிக்கப்படும். பின்னூட்டப் பக்கங்களில் உங்கள் பெயரில் வந்த பின்னூட்டங்களில் இந்தப் படம் இருப்பதையும் இல்லாததையும் வைத்து, அது உங்கள் பின்னூட்டமா அல்லது மோசடிப் பின்னூட்டமா எனக் கண்டுபிடித்து விடலாம்.

இந்த உத்தி உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன்.

10:36 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Thanks for your comments and suggestions.using a photo or image will not be a good solution as the other person(s) who wants to
impersonate me can use the same
photo or image in his or her or their profile.so atleast for the timebeing i have decided to post in my blog the comments i post
in others blogs.

10:56 AM  
Blogger Voice on Wings மொழிந்தது...

The other person doesn't use a blogger profile to impersonate you, but uses the 'other' option to supply your user name and your profile page url, while posting comments. Even if a profile page (with the image) is created for the purpose of impersonation, the blogger number would be different from yours.

11:10 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

12:17 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

Ravi and others,
Don't panic. Prakash seems to be playing trick and he has done it so well. I don't remember seeing his "Haiku" post in recent times and the follow ups like that. If he did have a post like that Kasi can retrieve it from 'thamizmanan' archive. I am sure Kasi will not be able to find it and Prakash will come out in a day or two to say it is a satire.

12:19 PM  
Blogger icarus prakash மொழிந்தது...

//Don't panic. Prakash seems to be playing trick and he has done it so well. //

சுந்தரமூர்த்தித் தெய்வமே ..... உங்க காலைக் கொஞ்சம் காட்டுங்க... எதுக்கா? உளுந்து கும்புடத்தான்.... நல்ல வேளையா மூலைக்கு மூலை வர இருக்கிற டெ·பமேஷன் சூட்டிலேர்ந்து காப்பாத்தினீங்க...

12:54 PM  
Blogger பத்மா அர்விந்த் மொழிந்தது...

Ravi
I thought you knew that Prakash's post was for fun and did the same to play along!!

1:28 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

now i get this, still i am going to
go ahead with this as a precautionary measure.i appreciate prkash's skills to imitate others
comments.

2:13 PM  
Blogger டிசே தமிழன் மொழிந்தது...

Ravi, Like others said, it is better to put a pic in ur blogger profile in order to avoid this nonsense. That is what i'm doing right now. Sorry to write in English. I'm @ my bro's house.

4:32 PM  
Anonymous பெடியன்'கள் மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

7:14 PM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

// நான் பின்னூட்டமிட்டதாக கருதி அங்கு ஒருவர் ஒரு முட்டாள்த்தனமான அபிப்பிராயத்தை உதிர்த்திருக்கிறார்/

பிராகாஷ் சண்டை எதுவும் வரவில்லை என்று சந்தோஷப்படுவதால்.

ரவி அவர் பின்னூட்டமிட்டதாக நான் கருதி முட்டாள்தனமாய் கருத்து சொன்னதாய் நினைத்திருக்கிறார். en என் பெயர் போடாமல் என்னை தாக்கியிருக்கிறார். இப்போது யார் தவறாக கருதி முட்டாள்தனமாய் கருத்து சொல்லியிருக்கிறார்கள் என்று புலப்பட்டுவிட்டது. அவருக்கு என் நன்றி.

12:44 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

பிரகாஷின் பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தில் என் பெயர் தெரியவில்லை என்பதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.அதை என் பதிவிலும் எழுதியுள்ளேன்.ஏற்கனவே ஒரு முறை ரோசாவசந்த்தின் பதிவில் இது போல் ஒரு ஆள்மாறாட்ட குழப்பம் நடந்தது எனக்குத் தெரியும். எனவே தான் பிரகாஷின் பதிவில் எழுதியது ரோசா வசந்த் தானா என்பது குறித்து எனக்கு ஐயம் இருந்தது. ஆகையால் பெயரைக் குறிப்பிடாமல் ஒருவர் என்று குறிப்பிட்டேன். ரோசா வசந்த்தான் அதை எழுதியிருக்கிறார் என்பது சரியாகத் தெரியாதப் போது தேவையற்ற சர்ச்சையினை தவிர்க்கவே ஒருவர் என்ற வார்த்தையினை அங்கு பயன்படுத்தியுள்ளேன். அடுத்த வாக்கியத்தில் அதைப் பற்றி
வேறெதுவும் குறிப்பிடாமல் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க என்ன செய்யவிருக்கிறேன் என்பதைத் தெரிவித்திருக்கிறேன். இதிலிருந்து நான் ரோசாவசந்த் பெயரில் வெளியான ஆனால் அவர் எழுதாத வாக்கியங்கள் குறித்து ஒரு சர்ச்சையை எழுப்ப முயலவில்லை என்பது தெளிவாகும்.

ரோசாவசந்த்தின் பதிவுகளை நான் படித்தாலும் நான் சிலகாலமாக அவர் பதிவுகளில் பின்னூட்டம் இடுவதில்லை என்பதும், அவருடன் விவாதத்தில் ஈடுபடுவதில்லை என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இதையெல்லாம் கூட தெளிவுபடுத்த வேண்டிய சூழல் இங்கு நிலவுகிறது.

6:20 AM  
Anonymous பெடியன்'கள் மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

6:40 AM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

ரவி ஸ்ரீனிவாஸ் பல அர்த்த சாத்தியப்பாடுகள் வைத்து எழுதும் வாக்கியங்களை எல்லாம் வாசித்து அதன் எல்லா அர்த்தங்களையும் ஆராயும் நோக்கமும் சக்தியும் எனக்கு இல்லை. என்னை 'முட்டாளதனமாக' என்று சொல்லியிருந்தாலும் எனக்கு பிரச்சனையில்லை (இந்த சந்தர்ப்பத்தில்). அப்படி சொன்னாரா என்று (இன்னமும் அவர் விளக்கத்திற்கு பிறகு கூட) எனக்கு தெளிவில்லை. 'சண்டை எதுவும் வராமல் எல்லோரும் ஜாலியாக இருப்ப'தாக குறிப்பிட்டதால் ஒரு பகடியாகத்தான் நான் எழுதினேன். அந்த பகடியை கூட புரிந்துகொள்ள முடியாத ஒரு சூழல்தான் இங்கே நிலவுகிறது. இதனால் தமிழில் எழுதுவதை விட்டுவிட்டு ஆங்கிலத்தில் எழுதலாமா என்று யோசித்து கொண்டிருக்கிறேன். ஆங்கிலம் கற்றுகொண்ட பின் அது குறித்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.

7:23 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் ரவி ச்ரினிவாசன் பிரெஞ்ச் மொழியிலும், ரோசாவசந்த் ஜப்பானிய மொழியிலும் மட்டுமே வலைப்பதிவுகள் வைத்திருக்க வேண்டும் என்று தமிழ்மணம் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இவர்களுடைய தமிழ் வலைப்பதிவுகள் நிரந்தரமாக முடக்கப்படுகின்றன

1:35 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Anniyaan is not that bad. Still we can watch for cinemotography and vikram's performance.

8:10 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

pongappa neengalum onga blog polappugalum. I lost my interest in reading your blogs.

12:50 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

ennathu ithu..chinnapullathanamalla irukku.

12:51 PM  

Post a Comment

<< முகப்பு