உலக வலைப்பதிவுகளில் முதன்முறையாக

உலக வலைப்பதிவுகளில்
உலக் மொழிகளில்
முதன் முறையாக
அதிரடி - நேரடி வலைப்பதிவு
புகைப்படங்கள், ஒலியுடன் கூடிய
வீடியோ காட்சிகளுடன்
உங்களுக்காக
சிற்ப்புத் செய்திகள்
வேறு எந்த ஊடகத்திலும் வராத,
வரவே முடியாத தகவல்கள்,
அரிய காட்சிகள்
மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள்

BE READY FOR
EXCLUSIVE
ENCHATING
EXPERIENCES

ஜூன் 20 முதல் தினமும் அமெரிக்க
கிழக்குக் பகுதி நேரம்
நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு
வலையேற்றம் செய்யப்படும்

அண்டார்டிக்காவிலிருந்து
பாபாவின் குகையிலிருந்து
உங்களை சந்திக்கவிருக்கிறேன்
வலைப்பதிவு மூலமாக

All Rights Reserved
Reproduction in any form in any media anywhere
anytime is prohibited even if permitted.
Please ensure that you have access to adequate
bandwith to view the mind bloggling
scenes and stunning visuals and exhilrating sounds

SPONSORED BY LALA INTERNATIONAL-
WORLDS LARGEST MANUFACTURER OF MASKS
THE FACE BEHIND THE MASKS THE WORLD LOVES
WE MASK THE WORLD

9 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|காத்திருக்கிறோம். சந்திரமுகி, சச்சின், அந்நியன் எல்லோருமே வருகிறார்களா? பாப்பாமட்டுமேதானா?|

5:43 PM  
Blogger Thangamani மொழிந்தது...

ரவி என்ன நடக்குது அங்க?

:))

5:59 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

பாபாவிற்கு அந்நியன் என்று யாரும் கிடையாது, எனவே அந்நியனாக யாரும் வரமுடியாது, அன்னியோன்யமாக யார் வருவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கவும் :))

6:13 PM  
Blogger செல்வராஜ் (R.Selvaraj) மொழிந்தது...

பலமான பீடிகையாய் இருக்குதே. அண்டார்டிக்காவில் இருந்து வலைப்பதிவா? கலக்குங்க. எதிர்பார்க்கிறோம்.

9:18 PM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

/ரவி என்ன நடக்குது அங்க?/
ஆர்டிக்கில என நடக்குமோ, அதேதான் அண்டார்ட்டிகாவிலும்... சீச்சீ...தங்கமணி இல்லை.. பெண் குவீன் ;-)

9:40 PM  
Blogger Balamurugan மொழிந்தது...

அங்கே போயும் ஆரம்பிச்சுடுவீங்களா?

2:20 AM  
Blogger சுரேஷ் கண்ணன் மொழிந்தது...

:-)))

4:00 AM  
Blogger Thangamani மொழிந்தது...

//ஆர்டிக்கில என நடக்குமோ, அதேதான் அண்டார்ட்டிகாவிலும்...//

ஆர்டிக்ல மூஸ் நடக்குது, நரி நடக்குது, கரடி நடக்குது...

ஆனா இதெல்லாம் அண்டார்டிக்காவுல நடக்காதே!!

:))

4:21 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

அண்டார்டிக்காவிலிருந்து
பாபாவின் குகையிலிருந்து

alibaba ?

6:32 AM  

Post a Comment

<< முகப்பு