மனதின் கண்(கள்) - பெண்-ஆண்- மூளை

கடந்த வாரம் அலுவலகத்தில் என்னுடன் பணி புரியும் அர்ஜென்டின பெண்னுடன் நானும் இன்னொருவரும் மனம்,பிரக்ஞை குறித்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவரிடம் ஆலிவர் சாக்ஸின் நூல்கள், கட்டுரைகள் குறித்து சொன்னேன். கண் பார்வையற்றவர்கள் நிறங்களை எப்படி புரிந்து கொள்வார்கள் அல்லது உணர்வார்கள் என்பது குறித்தும் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு சாக்ஸின் இந்தக் கட்டுரையை பரிந்துரைத்தேன். படித்து விட்டு பிரமாதம் என்றார். நீங்களும் படித்துப் பாருங்கள்
----------------------------------------------------------------------------------
ஆண்களுக்கும், பெண்களுக்கும் மூளை அளவில், செயல்பாட்டில் உள்ள வேறுபாடுகள் என்ன. ஆண்களும், பெண்களும் வேறுபட்ட அறிதிறன்களைப் பெற்றிருக்கிறார்களா. இது போன்ற கேள்விகள் குறித்து அறிவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள்.

மேலும் அறிய
சயன்டிபிக் அமெரிக்கனில் வெளியான கட்டுரை

இரு அறிவியலாளர்கள் பங்கு கொண்ட ஒரு விவாத உரைக் கோவை

யாராவது இவற்றைப் படித்துவிட்டு தமிழில் மேலதிக தகவல்களுடன் தொகுத்து ஒரு கட்டுரையாக எழுதலாம்.

4 மறுமொழிகள்:

Blogger Thangamani மொழிந்தது...

//கண் பார்வையற்றவர்கள் நிறங்களை எப்படி புரிந்து கொள்வார்கள் அல்லது உணர்வார்கள் //

இதைப் படித்தவுடன் விளாதிமிர் கொரெலென்கோ எழுதிய 'கண் தெரியாத இசைஞன்' நினைவுக்கு வந்தது. அதில் ஒலிக்கொர்வைகளைக் கொண்டு அவன் நிறங்களை அறிவான். அருமையான புத்தகம். உங்கள் கட்டுரைகளை வாசிக்கிறேன் நன்றிகள்!

2:11 PM  
Blogger Raj Chandra மொழிந்தது...

Ravi, thanks for the pointers. Me and my friends also have discussed about this.

Will read the articles.

Regards,
Raj

4:15 PM  
Blogger பத்மா அர்விந்த் மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

6:46 PM  
Blogger பத்மா அர்விந்த் மொழிந்தது...

சமீபத்தில் இந்த இரண்டு கட்டுரைகளையும் தொகுத்து நியுஜெர்ஸியிலிருந்து வரும் பத்திரிக்கை பிரசுரித்திருந்தது.சிறிதளவு தமிழாக்கம் செய்தேன். அதன்பின் வேறெதிலோ கவனம் திரும்பிவிட்டது.நினைவூட்டியமைக்கு நன்றி

6:47 PM  

Post a Comment

<< முகப்பு