புரட்சியாளர் ஐன்ஸ்டீன்

அறிவியலாளாராக அறியப்படும் ஐன்ஸ்டீன் அறிவியலுக்கும் சமூகத்திற்கும் உள்ள உறவு, நிற வெறி, ஏகாதிபதிதிய விரிவாக்கம், அமைதியும் அணு ஆயுதங்களும் என்று பலவற்றில் தன் நிலைப்பாடுகளை சொல்லிலும், செயலிலும் காட்டியுள்ளார்.அவரது புரட்சிகர முகத்தினை அறிமுகம் செய்கிறது இக்கட்டுரை. இதில் அவர் சோசலிசம் குறித்து எழுதிய புகழ்பெற்ற கட்டுரைக்கும் சுட்டி தரப்பட்டுள்ளது.

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

informative.thanks

2:00 AM  

Post a Comment

<< முகப்பு