ஒரு மாறுதலாக

ஒரு மாறுதலாக இந்த வாரம் ஒரு தனிநபர் தொடர்புடைய ஐந்து அல்லது ஆறு பதிவுகளை பதியவிருக்கிறேன்.இவ்வலைப் பதிவில் அரசியல்,கலாச்சாரம், சமகால நிகழ்வுகள் குறித்தபதிவுகளைப் படித்தவர்களுக்கு இப்பதிவுகள் ஒரு மாறுதலாக இருக்கும்.அதற்காக இந்தவாரப் பதிவுகளெல்லாம் குறிப்பிட்ட நபர் தொடர்புடையவை என்று பொருள் கொள்ள வேண்டாம்.

சரி யார் அந்த நபர் என்று கேட்கிறீர்களா - ஒரு குறிப்புத் தருகிறேன் யூகிக்க முடியுமா என்றுபாருங்கள் - அவர் பெயரில் பிரதிவாதி பயங்கரம் என்பது ஒரு பகுதி. யூகிக்க முடிகிறதா,இன்னொரு குறிப்பு - இவர் பல் மொழி ஞானமுடையவர். இப்போதாவது தெரிகிறதா யார் இவர் என்று

6 மறுமொழிகள்:

Blogger dondu(#4800161) மொழிந்தது...

P.B. சிறீனிவாசைப் ப்ற்றி ரவி சிறீனிவாஸ்?
அன்புடன்,
டோண்டு ராகவன்

9:48 AM  
Blogger icarus prakash மொழிந்தது...

க்ளூ பத்தாது

10:07 AM  
Blogger Jsri மொழிந்தது...

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியார்.

இந்த "அண்ணங்க.." அதுக்கப்புறம் ஆளாளுக்கு இஷ்டப்பட்ட ஸ்பெல்லிங் (அண்ணங்கராசாரியார், அண்ணங்கச்சாரியார்..) போடுவாங்க. நாங்களெல்லாம் சிம்பிளா பிரதிவாதி பயங்கரம் அண்ணன்-னு தான் சொல்வோம். பழைய புத்தகங்கள்ல கூட அப்படித்தான் இருக்கு. நீங்களாவது சரியா என்னன்னு விசாரிச்சு கொஞ்சம் சொல்லுங்க ரவி. எதுக்கும் 'இன்னமொரு நூற்றாண் டிரும்." உங்களுக்கும் சொல்லி வைக்கறேன். :)

படிக்க ஆவலா இருக்கேன், முக்கியமா உங்க பதிவுகள்ல. நன்றி.

10:40 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

kancheepuram (chinna Kancheepuram) Prathivathi Payangaram Annangaraachariyar? Vazhakkaringar?

I heard few stories about him.. waiting for your analysis!

Suresh..

11:13 AM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

Ravi , I think yo did not get my email?(sent to rediffmail)

12:02 PM  
Blogger Kangs(கங்கா) மொழிந்தது...

தெரியவில்லை

6:24 PM  

Post a Comment

<< முகப்பு