வலைப்பதிவில் மாற்றம்


இந்த வலைப்பதிவினைப் படிப்பதில் சில சிரமங்கள் இருப்பதாகவும், வின்டோஸ் 98 இயங்குதளத்தில் படிக்கஇயலவில்லையென்றும், பையர்பாக்ஸ் இணைய உலாவி கொண்டு படிக்க இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டதால் இதன் வடிவமைப்பில் மாற்றம் செய்துள்ளேன். இப்பிரச்சினைகளை தெரிவித்த அன்பர்களுக்கும்,தீர்க்க உதவிய திரு.Montresorr, மற்றும் திரு.பி.கே.சிவக்குமாருக்கு என் நன்றிகள். சிவக்குமார் அனுப்பிய வலைப்பதிவு மாதிரியினைப் பயன்படுத்தியிருக்கிறேன். இப்போது இதைப் படிப்பதில் பிரச்சினைகள் இராது என்று நம்புகிறேன். இதே மாற்றம் சிந்தனை வலைப்பதிவிலும் செய்யப்பட்டுள்ளது.

7 மறுமொழிகள்:

Blogger காசி (Kasi) மொழிந்தது...

ஊருக்கெல்லாம் சகுனம் சொல்லும் பல்லி கழநிப்பானையிலே விழுந்தகதையா... ரவீஈஈஈஈ...இந்த align=justify இதைத்தூக்குங்க இது இருந்தா ஃபயர்ஃபாக்ஸில் படிக்க முடியாது. இதை எத்தனாவது முறையா சொல்றோம்னு தெரியலை. கோவிச்சுக்காதீங்க. என்னால இதுக்கு மேல பொறுமையா சொல்ல முடியலை.

7:12 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Kasi, I have used the template of the blog of P.K.Sivakumar.I could not find any align = justify in this template.pls clarify.i will email you the template
if necessary.

8:05 AM  
Blogger காசி (Kasi) மொழிந்தது...

OK Ravi, please send the template to akaasi at gmail dot com.

8:31 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Dear Ravi

align=justify is not in your template. Its only in your posting.

It means, after typing the content you have selected justify option from Blogger toolbar. Please dont do that. Just leave it as is or align to left.

- Ganesh Chandra

8:35 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Dear Ravi,

Second point. You are not using Haloscan for commenting or for trackback.

Please remove this line from the template

[script type="text/javascript"
src="Enter your haloscan comment url here"]
[/script]

[a href="http://www.haloscan.com/"]
[img width="88"
height="31" src="http://www.haloscan.com/halolink.gif"
border="0" alt="Weblog Commenting and Trackback by
HaloScan.com" /] [/a]


Since PKS is using haloscan he has mentioned please use your url.

- Ganesh Chandra

8:40 AM  
Blogger காசி (Kasi) மொழிந்தது...

GC, Thanks a lot, you saved trouble for both of us.
-Kasi

8:56 AM  
Blogger Jsri மொழிந்தது...

நிஜமாவே சிவா பதிவுக்குத்தான் வந்துட்டேனோன்னு நினைச்சுட்டேன். நல்லா இருக்கு ரவி.

//Since PKS is using haloscan he has mentioned please use your url.//

ஈயடிச்சான் காப்பின்னு இதைத்தான் சொல்வாங்களா? :))

10:40 AM  

Post a Comment

<< முகப்பு