இதுவும், அதுவும்: யுனிகோட், திஸ்கி வலைப்பதிவு


இந்த வலைப்பதிவினைப் படிப்பதில் சிரமங்கள் உள்ளதென பின்னூட்டங்களிலிருந்தும்,மின்னஞ்சல்களிலிருந்தும் அறிகிறேன்.எனக்கு தெரிந்ததை வைத்துக் கொண்டு சிலவற்றை செய்து பார்த்தேன், அப்படியும் பிரச்சினைகள் தீரவில்லை.
ஒரு தீர்வாக இனி திஸ்கியிலும் (tscii) வலைப்பதிவதென்று முடிவு செய்துள்ளேன். ஒவ்வொரு பதிவின் கீழும் திஸ்கி பதிவின்இணைய முகவரியும் இடம் பெறும். தற்போதுள்ள கண்ணோட்டம் என்ற தலைப்பிலுள்ள பதிவுகளில் உள்ளவற்றைதிஸ்கியில் மாற்றி அங்கு பதிவதாக எண்ணம் இல்லை. புதிய பதிவுகள் மட்டுமே அங்கு இடம் பெறும்.

5 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

:) :( ?

8:28 AM  
Blogger Thangamani மொழிந்தது...

என்னுடைய பதிவையும் விண்டோஸ் 98 இல் படிக்க முடிவதில்லை. இயங்கு எழுத்துருக்கள் வேலை செய்வதில்லை என்று நினைக்கிறேன். ஆனால் திஸ்கியில் எழுதுவது எப்படி இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் எனப் புரியவில்லை. 98இல் திஸ்கி வேலை செய்யுமா?

1:22 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

i dont know.but atleast it can be cut and pasted and viewed or read in anjal or unicode converter.it is not a beautiful solution.

1:39 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) மொழிந்தது...

் குறிப்பிட்ட எழுத்துரு தரவிறக்குவதற்காக சுட்டியைக் கொடுத்துவிடுங்கள்.http://www.geocities.com/csd_one/umar/THENEE.eot

12:08 AM  
Blogger PKS மொழிந்தது...

Hi Ravi, I sent you an email to your rediffmail account. Kindly check. Thanks and regards, PK Sivakumar

10:30 AM  

Post a Comment

<< முகப்பு